துளைவரிசை
Appearance
துளைவரிசை (perforation) என்பது கடதாசி போன்ற மெல்லிய பொருட்களில் நெருக்கமாக, வரிசையாக, ஏதாவதொரு ஒழுங்கில் இடப்படும் சிறிய துளைகளைக் குறிக்கும். பொதுவாக இதற்காக உருவாக்கப்படும் கருவிகள் மூலம் துளைகள் இடப்படுகின்றன. துளைவரிசைகள் அதன் இரண்டு பக்கங்களிலுமுள்ள பகுதிகளைத் தனித்தனியாகப் பிரிப்பதற்குப் பயன்படுகிறது. பல அஞ்சல்தலைகளைக் கொண்ட அஞ்சல்தலைத் தாள்களில் இருந்து அஞ்சல்தலைகளைத் தனித்தனியாகப் பிரித்து எடுப்பதற்குத் துளைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]
உருவாக்கும் வழிமுறைகள்
[தொகு]துளைகள் ஊசிகள், அச்சு, லேசர் போன்றவற்றின் மூலம் துளைகள் இடப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Todd, Robert H.; Allen, Dell K.; Alting, Leo (1994), Manufacturing Processes Reference Guide, Industrial Press Inc., pp. 103–104, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8311-3049-0.
- ↑ "LHRT Newsletter" (in en). Library History Round Table (LHRT). 2010-12-01. http://www.ala.org/lhrt/popularresources/lhrtnewsletters/fall2010.
- ↑ "Micro-Perforated Bags". clearbags.com.