தேசிய நெடுஞ்சாலை 785 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 785 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 65 km (40 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | மதுரை | |||
வடக்கு முடிவு: | துவரங்குறிச்சி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 785 (National Highway 785 (India)), பொதுவாக தே. நெ. 785 எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 85ன் ஒரு துணைச் சாலை ஆகும்.[3] தே. நெ. 785 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]தே. நெ. 785 மதுரை, நாகனாகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிக்குளம், வேம்பராலி, வத்திப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னப்பட்டி, நத்தம் மற்றும் துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளை இணைக்கிறது.[1][2][4]
சந்திப்பு
[தொகு]- தே.நெ. 85 மதுரை அருகில் முனையம்[2]
- தே.நெ. 383 நத்தம் அருகில்
- தே.நெ. 38 முனையம் துவரங்குறிச்சி அருகில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ "Route extension of NH 785 from Natham to Tovarankurichchi" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.