தேடல் வெற்றி வீரர்
தேடல் வெற்றி வீரர் அல்லது கான்கிஸ்டேடோர் (Conquistador) /kɒŋˌkɪstəˈdɔːrz/ (போர்த்துகேயம் அல்லது எசுப்பானியத்தில் "வெற்றியாளர்கள்"; எசுப்பானிய ஒலிப்பு: [koŋkistaˈðoɾes], போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kũkiʃtɐˈdoɾis], [kõkiʃtɐˈðoɾɨʃ]) பொதுவாக எசுப்பானியப் பேரரசு மற்றும் போர்த்துகல் பேரரசின் தேடலியலாளர்களையும் நாடுபிடி படைவீரர்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.[1][2] கண்டுபிடிப்புக் காலத்தின் போது வெற்றிவீரர்கள் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காக்கள், ஓசியானியா, ஆபிரிக்கா,ஆசியாவிற்கு கடற்பயணங்கள் மேற்கொண்டு புதிய வணிகத் தடங்களை நிறுவியதோடு நிலப்பகுதிகளையும் கைப்பற்றினர். 16வது, 17வது, 18வது நூற்றாண்டுகளில் எசுப்பானியா, போர்த்துகல் பேரரசுகளுக்காக உலகின் பெரும்பகுதியை குடிமைப்படுத்தினர்.
மிகவும் வெற்றிபெற்ற முதல் தேடல் வீரராக எர்னான் கோட்டெஸ் இருந்தார். 1520க்கும் 1521க்கும் இடையே, அஸ்டெக் அரசின் உள்நாட்டு எதிர்ப்பாளர்களுடன் இணைந்து கோட்டெஸ் வலிமைபெற்றிருந்த அசுடெக் பேரரசை வீழ்த்தினார். தற்கால மெக்சிக்கோ எசுப்பானியப் பேரரசின் கீழ் புதிய எசுப்பானியாவானது. பின்னாளில் இதேபோன்ற வலிதான இன்கா பேரரசை பிரான்சிஸ்கோ பிசாரோ கண்டறிந்ததுடன் வெற்றி கொண்டார்.
தேடல் வெற்றி வீரர்களின் பட்டியல்
[தொகு]இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
- Alonso Dávila (மெக்சிக்கோ, 1520-1533)
- Alonso del Castillo Maldonado
- Alonso de Ojeda (வெனிசுவேலா, கொலொம்பியா, கயானா, அரூபா)
- Álvar Núñez Cabeza de Vaca (அமெரிக்க ஐக்கிய நாடு, 1527-1536, 1540-1542)
- Antonio de Aragón, Tucumán (அர்கெந்தீனா)
- Cristóbal de Olid (ஹொண்டுராஸ், 1523-1524)
- Diego de Almagro (பெரு, 1524-1535, சிலி, 1535-1537)
- Diego de Nicuesa (பனாமா, 1506-1511)
- Diego Velázquez de Cuéllar (கியூபா, 1511-1519)
- Domingo Martínez de Irala
- Francisco de Montejo (Yucatán, மெக்சிக்கோ, 1527-1546)
- Francisco de Orellana (அமேசான் ஆறு, 1541-1543)
- Francisco Hernández de Córdoba (Yucatán, மெக்சிக்கோ, 1517)
- பிரான்சிஸ்கோ பிசாரோ (பெரு, 1509-1535)
- Francisco Vázquez de Coronado (அமெரிக்க ஐக்கிய நாடு, 1540-1542)
- Gonzalo Jiménez de Quesada (கொலொம்பியா, 1536-1537, வெனிசுவேலா, 1569-1572)
- Gonzalo Pizarro (பெரு, 1532-1542)
- எர்னான் கோட்டெஸ் (மெக்சிக்கோ, 1518-1522, ஹொண்டுராஸ், 1524, பாகா கலிபோர்னியா, 1532-1536)
- Hernando de Soto (அமெரிக்க ஐக்கிய நாடு, 1539-1542)
- Hernando Pizarro, (பெரு, 1532-1560)
- Inés Suárez, (சிலி, 1541)
- Juan de Esquivel, (ஜமேக்கா, 1509-1512)
- Juan de Salcedo, (வடக்கு பிலிப்பீன்சு, 1570-1576)
- Juan de Grijalva (Yucatán, மெக்சிக்கோ, 1518)
- Juan Pizarro, (பெரு, 1532-1536)
- Juan Ponce de León (புவேர்ட்டோ ரிக்கோ, 1508, புளோரிடா, 1513 and 1521)
- Juan Rodríguez Cabrillo
- Lucas Vázquez de Ayllón (அமெரிக்க ஐக்கிய நாடு, 1524-1527)
- Martín de Goiti, (மணிலா, பிலிப்பீன்சு, 1570-1571)
- Martín de Ursúa, (Petén, குவாத்தமாலா, 1696-1697)
- மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, (பிலிப்பீன்சு, 1565-1571)
- Nicolás de Federmann (வெனிசுவேலா & கொலொம்பியா, 1537-1539)
- Pánfilo de Narváez (புளோரிடா, 1527-1528)
- Pedro de Alvarado (மெக்சிக்கோ, 1519-1521, குவாத்தமாலா, 1523-1527, பெரு, 1533-1535, மெக்சிக்கோ, 1540-1541)
- Pedro de Valdivia (சிலி, 1540-1552)
- Pedro Menéndez de Avilés (புளோரிடா, 1565-1567)
- Sebastián de Belalcázar (எக்குவடோர் & கொலொம்பியா, 1533-1536))
- Sebastián Vizcaíno
- Vasco Núñez de Balboa (பனாமா, 1510-1519)
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Mary Hill, Gold: The California Story
- ↑ Vanhanen, Tatu (1997). Prospects of democracy: a study of 172 countries. New York: Routledge. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-14405-1.
மேற் தகவல்களுக்கு
[தொகு]- Chasteen, John Charles (2001). Born In Blood And Fire: A Concise History of Latin America. New York: W. W. Norton & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-97613-7.
- Innes, Hammond (2002). The Conquistadors. London: Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-139122-9.
- Kirkpatrick, F. A. (1934). The Spanish Conquistadores. London: A. & C. Black.
- Wood, Michael (2000). Conquistadors. London: BBC Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-563-48706-7.
வெளியிணைப்புகள்
[தொகு]- The Conquistadors - Start the Adventure (PBS): http://www.pbs.org/opb/conquistadors/home.htm