நி. கேல்சந்திர சிங்
Appearance
ந. கேல்சந்திர சிங் | |
---|---|
பணி | எழுத்தாளர், வரலாற்றாசிரியர் |
அறியப்படுவது | மணிப்பூரி - மணிப்பூர் - ஆங்கில அகராதி |
விருதுகள் | பத்மசிறீ சாகித்திய அகாதெமி பெலோஷிப் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் மணிப்பூர் இலக்கிய மன்றம் வழங்கிய கவேஷன பூசண் மணிப்பூர் மாநில கலை அமாதெமியின் பெலோஷிப் |
நிங்தோவுகோங்ஜம் கேல்சந்திர சிங், இந்திய எழுத்தாளரும், அகராதித் தொகுப்பாளரும், வரலாற்று ஆசிரியரும் ஆவார்.[1][2]. இவர் மணிப்புரி - மணிப்புரி - ஆங்கில அகராதியை தொகுத்து அளித்தார்.[3]. இது மணிப்புரியம் மொழிக்கான முதல் நவீன அகராதியாகும். இது 1964ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டது.[4] இவர் சாகித்திய அகாதமியின் பெல்லோஷிப் பட்டத்தையும்[5], சங்கீத நாடக அகாதமியின் பெல்லோஷிப் பட்டத்தையும் பெற்றவர.[6] இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது 1987ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[7]
மணிப்புரி மொழியின் நிலையும் முக்கியத்துவமும் என்ற நூலையும் எழுதியுள்ளார். இது 1975ஆம் ஆண்டில் வெளியானது.[8]. உத்தரகாண்ட ராமாயணத்தையும், அஷமேத பர்ப மகாபாரதத்தையும், பழைய மணிப்புரி மொழியில் இருந்து தற்கால மணிப்புரி மொழிக்கு எழுத்துப்பெயர்ப்பு செய்து தந்தார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "Khelchandra Singh dies". Times of India. 2 February 2011. பார்க்கப்பட்ட நாள் August 25, 2015.
- ↑ 2.0 2.1 "Pandit Ningthoukhongjam Khelchandra Singh". E Pao. 2015. பார்க்கப்பட்ட நாள் August 25, 2015.
- ↑ P. K. Mohanty (2015). Encyclopaedia of Scheduled Tribes in India: In Five Volume. Gyan Publishing House. p. 1528. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182050525. பார்க்கப்பட்ட நாள் August 26, 2015.
- ↑ Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature, Volume 2. Sahitya Akademi. p. 987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126011940.
- ↑ "Sahitya Akademi Fellow". Sahitya Akademi. 2015. Archived from the original on பிப்ரவரி 6, 2018. பார்க்கப்பட்ட நாள் August 25, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sangeet Natak Akademi Fellow". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on டிசம்பர் 6, 2014. பார்க்கப்பட்ட நாள் August 25, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
- ↑ Niṃthaukhoṃjama Khelacandra Siṃha (1975). Manipuri Language: Status and Importance. N. Tombi Raj Singh. p. 67.