நெயில் பர்கர்
Appearance
நெயில் பர்கர் Neil Burger | |
---|---|
பிறப்பு | நெயில் நோர்மன் பர்கர் கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா |
பணி | இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2002 - இன்று வரை |
வாழ்க்கைத் துணை | டயானா வார்னர் கெல்லோக் (1997-இன்று வரை) |
நெயில் பர்கர் (ஆங்கில மொழி: Neil Burger) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் டைவர்ஜென்ட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.