உள்ளடக்கத்துக்குச் செல்

பகிரப்பட்ட பிரபஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகிரப்பட்ட பிரபஞ்சம் அல்லது பகிரப்பட்ட உலகம் என்பது ஒரு கற்பனைப் பிரபஞ்சத்தின் ஆக்கப்பூர்வமான படைப்புகளின் தொகுப்பாகும், அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களால் தனித்து நிற்கக்கூடிய ஒரு படைப்பிற்குப் பங்களிக்கின்றது. இந்த பிரபஞ்சம் அறிவியல் புனைவு போன்ற வகையில் உருவாக்கப்படுகின்றது.[1] இந்த பகிரப்பட்ட பிரபஞ்சம் என்ற சொல் வரைகதை புத்தக வெளியீட்டாளரால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த சூழலைப் பிரதிபலிக்க பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nielsen, Jakob (1995). Multimedia and Hypertext: The Internet and Beyond. Morgan Kaufmann. pp. 120–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-518408-3. Archived from the original on மார்ச்சு 24, 2018. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 5, 2015.