பசு தேவதை (பண்டைய எகிப்து)
Appearance
பசு தேவதை (Bat (goddess)) எகிப்தின் துவக்க கால (கிமு 3200 - 3100) எகிப்திய சமயத்தின் பசு தேவதை ஆகும். இப்பசு தேவதை பெண் முகமும், பசுவின் காதுகளும், கொம்புகளுடன் கூடியது. எகிப்தின் மத்தியகால இராச்சிய காலத்தில் இப்பசு தேவதை வழிபாட்டை ஆத்தோர் பெண் தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பட்டது.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilkinson, Richard H. The Complete Gods and Goddesses of Ancient Egypt, p.172 Thames & Hudson. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05120-8