உள்ளடக்கத்துக்குச் செல்

பாரன்கைமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துணையிழை புல்லேவால் பேரளவு சிதைவுற்ற நுரையீரல் கூழ்ம இழையம்( bullae).
சிதறிய சிரை(கருஞ்சிவப்பு) அமைந்த தாவர இழையத்தின் கூழ்ம இழையம்(வெளிர்சாம்பல்)

கூழ்ம இழையம் (Parenchyma) (/pəˈrɛŋkɪmə/)[1][2] அல்லது செயலிழையம் என்பது விலங்கின் உறுப்பிலோ புற்றுக் கட்டமைப்பிலமுள்ள பெரும்பகுதியாக உள்ள செயலாற்றும் இழையவகையாகும். விலங்கியலில் இது தட்டைப்புழுக்களின் உள்ளகத்தை நிரப்பும் இழையமாகும்.[3]

இதன் கலச்சுவர் செல்லுலோசினால் ஆனது. இது கோள வடிவம், உருளை வடிவம், முட்டை வடிவம், உடு வடிவம், பல கோண வடிவம் ஆகிய வடிவங்களைக் கொண்டிருக்கும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

பாரென்கைமா (parenchyma) என்பது இலத்தீனச் சொல்லாகும். இது பண்டையக் கிரேக்கச் சொல்லாகிய, ஊனிழையம் எனப் பொருள்படும், παρέγχυμα எனும் சொல்லில் இருந்து உருவானதாகும். இது உள்வை எனப்பொருள்படும் παρεγχεῖν (parenkhein) என்றசொல்வழி உருவாக்கப்பட்டது. இங்கே παρα-(para-) என்றால் பக்கம் ஆகும். மேலும், ἐν (en-) என்றால், உள் ஆகும். εῖν(khein) என்றால் வை அல்லது இடு ஆகும்'.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [Merriam-Webster Dictionary] Parenchyma
  2. "Parenchyma".. Oxford University Press. 
  3. "Parenchyma". பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.
  4. LeMone, Priscilla; Burke, Karen; Dwyer, Trudy; Levett-Jones, Tracy; Moxham, Lorna; Reid-Searl, Kerry; Berry, Kamaree; Carville, Keryln; Hales, Majella; Knox, Nicole; Luxford, Yoni; Raymond, Debra (2013). "Parenchyma". Medical-Surgical Nursing. Pearson Australia. p. G–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4860-1440-8. Archived from the original on 2015-11-30. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரன்கைமா&oldid=3947165" இலிருந்து மீள்விக்கப்பட்டது