பாலுணர்ச்சியைத் தூண்டுதல்
Appearance
பாலுணர்வைத் தூண்டுவதன் மூலம் புணர்ச்சிப் பரவசநிலையை அடைய முடியும். பாலுறுப்புகளைத் தொடுவதன் மூலமோ, பாலுணர்வுடன் தொடர்புடைய கதைகளைப் படித்தோ பாலுணர்வைத் தூண்ட முடியும். ஆண்குறியையும், பெண்குறியையும் தூண்டி பரவசநிலையை அடையலாம்.[1][2][3][4] சுய இன்பம் செய்து கொண்டோ, பொருட்களைக் கொண்டு பாலுணர்வில் ஈடுபட்டோ, ஆண்குறியை சப்பியோ , பிறப்புறுப்பில் விரலை செருகியோ, நாவால் நக்கியோ காம உணர்ச்சியைத் தூண்ட முடியும்.[5]
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Weiten, Wayne; Dunn, Dana S.; et al. (2011). Psychology Applied to Modern Life: Adjustment in the 21st century. Cengage Learning. p. 386. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-111-18663-4. பார்க்கப்பட்ட நாள் 5 January 2012.
- ↑ "'I Want a Better Orgasm!'". வெப்மெட். Archived from the original on 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் August 18, 2011.
- ↑ Mah, Kenneth; Binik, Yitzchak M (January 7, 2001). "The nature of human orgasm: a critical review of major trends". Clinical Psychology Review 21 (6): 823–856. doi:10.1016/S0272-7358(00)00069-6. பப்மெட்:11497209. http://www.sciencedirect.com/science/article/pii/S0272735800000696. "Women rated clitoral stimulation as at least somewhat more important than vaginal stimulation in achieving orgasm; only about 20% indicated that they did not require additional clitoral stimulation during intercourse.".
- ↑ Kammerer-Doak, Dorothy; Rogers, Rebecca G. (June 2008). "Female Sexual Function and Dysfunction". Obstetrics and Gynecology Clinics of North America 35 (2): 169–183. doi:10.1016/j.ogc.2008.03.006. பப்மெட்:18486835. http://www.sciencedirect.com/science/article/pii/S0889854508000235. "Most women report the inability to achieve orgasm with vaginal intercourse and require direct clitoral stimulation ... About 20% have coital climaxes...".
- ↑ Based on "masturbation" in Merriam-Webster's Collegiate Dictionary, Eleventh Edition, Merriam-Webster, Inc., 2003
மேலும் படிக்க
[தொகு]- Alan F. Dixson (26 January 2012). Primate Sexuality: Comparative Studies of the Prosimians, Monkeys, Apes, and Humans. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-954464-6. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
- Bruce Bagemihl (10 April 2000). Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity. St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4668-0927-7.