பிணியாறுதல்
பிணியாறுதல் (convalescence) என்பது நோய் அல்லது காயத்திற்குப் பிறகு உடல்நலம் மற்றும் வலிமை படிப்படியாக மீட்சியடைதலைக் குறிக்கும். நோயாளி குணமடைந்து முந்தைய உடல்நிலைக்குத் திரும்பும்போதும் இந்நிலை ஒரு தொற்று நோய் அல்லது நோயின் பிந்தைய கட்டத்தையே குறிக்கிறது. நோயாளி நலமானதாக உணர்ந்தாலும் மற்றவர்களுக்கு தொற்றுநோய்க்கான ஓர் ஆதாரமாக இந்நிலை பார்க்கப்படுகிறது. [1] இந்த பொருளில் மீட்பு என்பது இதனை ஒத்த சொல்லாக கருதப்படுகிறது. சில நேரங்களில் ஒரு பெரிய அறுவை சிகிச்சையின் பின்னர் நோயாளியின் பராமரிப்பையும் இது உள்ளடக்குகிறது. [2][3] இதன்படி நோயாளிகள் வழக்கமான பரிசோதனைகளுக்கு மருத்துவரை சந்திக்க வேண்டும். [4][5]
பிணியாற்றுதல் பராமரிப்பு வசதிகள் சில நேரங்களில் தொடரும் பராமரிப்பு வசதிகள் என்ற பொருள் கொண்ட்ட சி.சி.எஃப் என்ற ஆங்கில எழுத்துச் சுருக்கத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Studies in Postoperative Convalescence". Annals of Surgery 126 (4): 592–609. October 1947. doi:10.1097/00000658-194710000-00017. பப்மெட்:17859018.
- ↑ "Pain and convalescence after laparoscopic cholecystectomy". The European Journal of Surgery = Acta Chirurgica 167 (2): 84–96. February 2001. doi:10.1080/110241501750070510. பப்மெட்:11266262.
- ↑ Laplace (February 1946). "Convalescence from surgical procedures. I. Studies of the circulation lying and standing, of tremor, and of a program of bed exercises and early rising". American Heart Journal 31 (2): 249. doi:10.1016/0002-8703(46)90635-7. https://archive.org/details/sim_american-heart-journal_1946-02_31_2/page/249.
- ↑ "Studies on Surgical Convalescence I-Sources of Nitrogen Loss Postgastrectomy and Effect of High Amino-Acid and High Caloric Intake on Convalescence". Annals of Surgery 120 (1): 99–122. July 1944. doi:10.1097/00000658-194407000-00013. பப்மெட்:17858477.
- ↑ Pillsbury, Barbara L.K. (1978). "'Doing the Month': Confinement and Convalescence of Chinese Women After Childbirth". The Embryo Project Encyclopedia 12. 11–22.
- ↑ "Transitional Convalescent Facilities (tcf): a pilot alternative rehabilitation programme for patients who require a longer term of rehabilitation" (in en). The Gerontologist 55 (Suppl_2): 719. 2015-10-23. doi:10.1093/geront/gnv358.02. https://academic.oup.com/gerontologist/article-abstract/55/Suppl_2/719/2489541?redirectedFrom=fulltext.