புறத்தோல் வளர்காரணி ஏற்பி
Appearance
புறத்தோல் வளர்காரணி ஏற்பி (Epidermal growth factor receptor [EGFR; ErbB-1; HER1 (மனிதர்)] என்பது புறத்தோல் வளர்காரணி குடும்பத்தைச் சேர்ந்த செல்புற புரத ஈந்தணைவிகளுக்கான, உயிரணுக்களின் மேற்பரப்பிலுள்ள ஏற்பியாகும்[2]. இது, ஏற்பி டைரோசின் கைனேசு (receptor tyrosine kinase) வகையைச் சேர்ந்ததாகும்.
புறத்தோல் வளர்காரணி, புறத்தோல் வளர்காரணி ஏற்பியை வான்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டான்லி கோஹன் கண்டறிந்தார். வளர்காரணிகளைக் கண்டறிந்தமைக்காக ரீட்டா லெவி-மோன்டால்கினியுடன் 1986ம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை ஸ்டான்லி கோஹன் பகிர்ந்து கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ferguson Km, B. M.; Berger, M. B.; Mendrola, J. M.; Cho, H. S.; Leahy, D. J.; Lemmon, M. A. (2003). "EGF activates its receptor by removing interactions that autoinhibit ectodomain dimerization". Molecular Cell 11 (2): 507–517. doi:10.1016/S1097-2765(03)00047-9. பப்மெட்:12620237.
- ↑ Herbst RS (2004). "Review of epidermal growth factor receptor biology". Int. J. Radiat. Oncol. Biol. Phys. 59 (2 Suppl): 21–6. doi:10.1016/j.ijrobp.2003.11.041. பப்மெட்:15142631.