உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்ட்ஸ்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்ட்சுபார்
தென்கிழக்கு பிராசிலிலிருந்து பெறப்பட்ட (18×21×8.5 செமீ) அளவுள்ளப பெல்ட்சுபார் படிகம் .
பொதுவானாவை
வகைடெக்டோசிலிகேட்
வேதி வாய்பாடுKAlSi3O8NaAlSi3O8CaAl2Si2O8
இனங்காணல்
நிறம்வெளிர்சிவப்பு, வெள்ளை, சாம்பல், பழுப்பு
படிக அமைப்புடிரைகிளினிக் அல்லது மோனோகிளினிக்
இரட்டைப் படிகமுறல்டார்ட்டன், கார்ல்சுபத், முதலியன
பிளப்புஇரண்டு அல்லது மூன்று
முறிவுபிளவு தளங்களுக்கு இணையாக
மோவின் அளவுகோல் வலிமை6
மிளிர்வுகண்ணாடித்தன்மை
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகா
ஒப்படர்த்தி2.55 - 2.76
இரட்டை ஒளிவிலகல்முதல் நிலை
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை
பிற சிறப்பியல்புகள்படிவுப்பாறை அடுக்கு உறைவு பொது
பெல்ட்சுபார் திட கரைசலில் உள்ள பல்வேறு கனிமங்கள் பங்கெடுக்கும் முகங்களை விவரிக்கும் படம்.

பெல்ட்சுபார்கள் (feldspars, KAlSi3O8NaAlSi3O8CaAl2Si2O8) என்பன புவியின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற படிக வடிவ சிலிகேட் கனிமப் பாறைகளாகும்.[1]

கற்குழம்பிலிருந்து ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன.[2] கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன.[3] பலவகைப் படிவுப் பாறைகளில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.[4]

இந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. செருமானிய மொழியில் ஃபெல்ட் என்பது "நிலம்" என்றும் இசுபத் எனபது " ஒரு தாதுவில்லா பாறை" எனவும் பொருள்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Feldspar. What is Feldspar? Industrial Minerals Association. Retrieved on July 18, 2007.
  2. "Metamorphic Rocks." Metamorphic Rocks Information பரணிடப்பட்டது 2007-07-01 at the வந்தவழி இயந்திரம். Retrieved on July 18, 2007
  3. Blatt, Harvey and Robert J. Tracy, Petrology, Freeman, 2nd ed., 1996, pp. 206–210 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-2438-3
  4. "Weathering and Sedimentary Rocks." Geology. பரணிடப்பட்டது 2007-07-03 at the வந்தவழி இயந்திரம் Retrieved on July 18, 2007.

மேலும் அறிய

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்ட்ஸ்பார்&oldid=3798476" இலிருந்து மீள்விக்கப்பட்டது