உள்ளடக்கத்துக்குச் செல்

மணிக்கட்டு எலும்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிக்கட்டு எலும்புகள்
கையின் மணிக்கட்டில் உள்ள 8 சிறு எலும்புகள்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்ossa carpi
MeSHD002348
TA98A02.4.08.001
TA21249
FMA23889
Anatomical terms of bone


மணிக்கட்டு எலும்புகள் (ஆங்கிலம்:Carpals - இலத்தின்:καρπὁς)[1] என்பவை கையின் மணிக்கட்டில் அமைந்த 8 சிறு எலும்புகள் ஆகும்.[2][3]


மனித கை எலும்புகள்:

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

அமைப்பு

[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அரந்தி, ஆரை எலும்புகளுடன் இணைந்து மணிக்கட்டு மூட்டின் பகுதிகளை உருவாக்குகிறது. இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அங்கை முன்னெலும்புகளுடன் இணைந்துள்ளது. இந்த எலும்புகள் கையில் அசைவுகளை உண்டாக்கும் தசைகளுடன் பிணைக்கப்ட்டுள்ளது.[2] மணிக்கட்டின் நிலைத்தன்மை அதன் முன்புற மற்றும் பின்புற பிணைப்பிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.[4] சில பறவை இனங்களில் எலும்புகள் இணைந்து காணப்படுகிறது.[5]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Diab 1999, p 48
  2. 2.0 2.1 Kingston 2000, pp 126-127
  3. Platzer 2004, p 126
  4. Platzer 2004, p 124
  5. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. pp. 200–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-910284-X.