மாகிம்
Appearance
மாகிம் | |
---|---|
Neighbourhood | |
ஆள்கூறுகள்: 19°02′06″N 72°50′24″E / 19.035°N 72.84°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
பெருநகர் | மும்பை |
இனம் | மாகிம்கார் |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மாகிம் மும்பையின் நகர்ப்பகுதிகளில் ஒன்று. இங்கு மும்பை புறநகர் இரயில்வேயில் மாகிம் இரயில் நிலையம் அமைந்துள்ளது. மாகிம் மும்பையின் இதயமாகக் கருதப்படுகிறது.
வரலாறு
[தொகு]மாகிம் என்னும் பெயர் மாகிக்காவதி என்னும் சமற்கிருதப் பெயரில் இருந்து உருவானது. இவ்வூர் மாகிமாவதி, மைச்சிம், மெச்சாம்பு என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டது.[1]
முதலில் மும்பையை உருவாக்கிய ஏழு தீவுகளுள் இதுவும் ஒன்று.
புவியியல்
[தொகு]தாராவி, தாதர், பாந்த்ரா ஆகிய பகுதிகள் வடக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ D'Cunha, Jose Gerson (1900). "IV The Portuguese Period". The Origins of Bombay (3 ed.). Bombay: Asian Educational Services. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0815-1. பார்க்கப்பட்ட நாள் 2009-01-04.