முப்புளோரோமெத்தில் ஐசோசயனைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோ(ஐசோசயனோ)மீத்தேன்
| |
வேறு பெயர்கள்
முப்புளோரோ-மெதில்-அசேனியமைலிடைன் மீத்தேன்
| |
இனங்காட்டிகள் | |
105879-13-8 | |
ChemSpider | 128288 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 145434 |
| |
பண்புகள் | |
CF3NC | |
வாய்ப்பாட்டு எடை | 95.023 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முப்புளோரோமெத்தில் ஐசோசயனைடு (Trifluoromethylisocyanide) என்பது CF3NC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதியியல் சேர்மம் ஆகும். இது ஒரு ஐசோசயனைடு மற்றும் ஃபுளோரோகார்பன் ஆகும் . -80°செல்சியசு என்ற கொதிநிலைக்கு கீழே உள்ள வெப்பநிலையில் கூட பலபடியாக்கல் ஏற்படுகிறது. அணைவு வேதியியலில் ஒரு ஈந்தணைவியாக, இந்த சேர்மமானது கார்பன் மோனாக்சைடு போலவே செயல்படுகிறது. [1]
முப்புளோரோ அசிட்டோன்நைட்ரைல் (CF3CN) சேர்மமானது முப்புளோரோமெத்தில் ஐசோசயனைடு சேர்மத்திற்கான ஒரு மாற்றியமாகும். வழக்கமானதைப் போலவே நைட்ரைலும் மிகவும் நிலையானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ D. Lentz (1994). "Fluorinated Isocyanides - More than Ligands with Unusual Properties". Angewandte Chemie International Edition in English 33 (13): 1315–1331. doi:10.1002/anie.199413151.