மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி
Appearance
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் ஒரு தோற்றம் | |
வகை | இரட்டை நிர்வாகம் - நடுவண் அரசும் தில்லி மாநில அரசும். |
---|---|
உருவாக்கம் | 1956 |
துறைத்தலைவர் | மரு. தீபக் கே. டெம்பே |
பட்ட மாணவர்கள் | வருடத்திற்கு 250 எம். பி. பி. எஸ் |
அமைவிடம் | பகதூர் ஷா ஜாஃபர் மார்க்,புதுதில்லி 110002, இந்தியா , , , |
சுருக்கப் பெயர் | MAMC (மேம்சீ என்றழைக்கப்படும்) |
சேர்ப்பு | லோக்நாயக் மருத்துவமனை, G.B. பந்த் மருத்துவமனை, குருநானக் கண்மையம் |
இணையதளம் | www.mamc.ac.in |
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி தில்லியில் உள்ள ஓர் அரசு மருத்துவக்கல்லூரி. இது தில்லிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெயரை இக்கல்லூரி தாங்கி உள்ளது.[1][2][3]
புகழ்பெற்ற முகலாயர் காலக் கவிஞரான மோமின் கான் மோமின் அவர்களின் கல்லறை இக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.
எம் கேட் என்று அழைக்கப்படும் இக்கல்லூரியின் முதன்மை வாயிலுக்கு எதிரில் கூனி தர்வாசா அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Overview". www.mamc.ac.in. Maulana Azad Medical College. Archived from the original on 19 November 2017. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
- ↑ "Obituary Notices". Br Med J 2 (5416): 1078–1080. 1964. doi:10.1136/bmj.2.5416.1078.
- ↑ "Courses in GB Pant Hospital". GB Pant Hospital, New Delhi.