ரவி குமார் தாகியா
Appearance
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 12 திசம்பர் 1997 நக்ரி, சோனிபத் மாவட்டம், அரியானா, இந்தியா | ||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 7 இஞ்ச் | ||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | பிரிஸ்டைல் குத்துச்சண்டை | ||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 57 கிலோ | ||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இரவிக்குமார் தாகியா (Ravi Kumar Dahiya), இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்டு 5, 2021 அன்று ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். [1][2]இவர் அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் நாட்டின் நூரிஸ்லாம் சயனேவை வென்று, இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். [3][4]
முன்னர் இவர் 2019 உலக குத்துச்சண்டைப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]ஒலிம்பிக்
[தொகு]வருடம் | போட்டி | இடம் | நிகழ்வு | தரம் | எதிர் போட்டியாளர் |
---|---|---|---|---|---|
2021 | 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் | தோக்கியோ | மற்போர் 57 கிலோ எடைப் பிரிவில் | Zaur Uguev (RUS) |
உலக வாகையாளர்
[தொகு]வருடம் | போட்டி | இடம் | நிகழ்வு | தரம் | எதிர் போட்டியாளர் |
---|---|---|---|---|---|
2019 | 2019 உலக மல்யுத்தப் போட்டி | அஸ்தானா | 57 கிலோ | சார் உகேவ் (ரஷ்யா) |
யு23 உலக வாகையாளர் போட்டி
[தொகு]வருடம் | போட்டி | இடம் | நிகழ்வு | தரம் | எதிர் போட்டியாளர் |
---|---|---|---|---|---|
2018 | 2018 உலக மல்யுத்த யு23 போட்டி | புக்கரெஸ்ட் | 57 கிலோ | தோஷிஹிரோ ஹசேகவா (யப்பான்) |
உலக இளையோர் வாகையர் போட்டி
[தொகு]வருடம் | போட்டி | இடம் | நிகழ்வு | தரம் | எதிர் போட்டியாளர் |
---|---|---|---|---|---|
2015 | 2015 உலக இளையோர் மல்யுத்தப் போட்டி | சல்வாதோர் தா பாகியா | 56 கிலோ | மாஹிர் அமிரஸ்லானோவ் (AZE) |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ரவிக்குமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளி வென்ற மல்யுத்த வீரர்
- ↑ டோக்கியோ ஒலிம்பிக்; மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு வெள்ளி பதக்கம்
- ↑ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் ரவி குமார்
- ↑ "It's an honour to see my name alongside Bajrang Punia and Vinesh Phogat, says wrestler Ravi Kumar Dahiya after securing Tokyo 2020 berth". The Times of India. 20 September 2019. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/wrestling/its-an-honour-to-see-my-name-alongside-bajrang-punia-and-vinesh-phogat-says-wrestler-ravi-kumar-dahiya-after-securing-tokyo-2020-berth/articleshow/71216754.cms.