உள்ளடக்கத்துக்குச் செல்

லோத்தல்

ஆள்கூறுகள்: 22°31′17″N 72°14′58″E / 22.52139°N 72.24944°E / 22.52139; 72.24944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோலத்தல்
ஹரப்பா தொல்லியல் களம், லோத்தல், குசராத்து
லோத்தல் is located in இந்தியா
லோத்தல்
Shown within India
இருப்பிடம்லோத்தல், குசராத்து
ஆயத்தொலைகள்22°31′17″N 72°14′58″E / 22.52139°N 72.24944°E / 22.52139; 72.24944
வகைSettlement
வரலாறு
கட்டப்பட்டதுசுமார் கி.மு. 3700
கலாச்சாரம்சிந்துவெளி நாகரிகம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1954–1963
நிலைசிதைந்த நகரம்
உரிமையாளர்பொது
மேலாண்மைஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
பொது அனுமதிஆம்
லோத்தலின் பண்டைய கிணறு
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களின் வரைபடம்

லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். ஹரப்பா பண்பாட்டின் தொடர்ச்சியான லோத்தல் நகரத்தின் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு. 3700 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது.[1] 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1954-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு முடிய அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.[2][3]

அமைவிடம்

[தொகு]

அகமதாபாத் மாவட்டத்தின் தோல்கா தாலுகாவில் உள்ள சரக்வாலா கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் லோத்தல் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்

[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம், லோத்தல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு அகமதாபாத் நகரத்தில் லோத்தல் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைத்துள்ளது [3][4] இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lothal
  2. Excavations - Since Independence - Gujarat
  3. 3.0 3.1 Archaeological remains of a Harappa Port-Town, Lothal
  4. Excavations - Since Independence – Gujarat

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லோத்தல்&oldid=3729728" இலிருந்து மீள்விக்கப்பட்டது