உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்டகை அல்லது உருளிப்பட்டை (Tire) என்பது பேருந்து, சுமையுந்து, தானுந்து, மிதிவண்டி போன்ற வாகனங்களின் சில்லுக்களின் சட்டங்களுக்கு (ஓரச்சட்டம்) மேல் போடப்படும் இரப்பரால் ஆன வளைய வடிவ பொருள் ஆகும்.

பயன்

[தொகு]

சாலைக்கும் உலாகச் சட்டத்துக்கும் இடையே இடப்படும் இது உராய்வை குறைக்கின்றது, உலோகச் சட்டத்தையும் சாலையும் பாதுகாக்கிறது. சுமையை தாங்க, இலகுவாக திசைமாற்ற, தடுக்க, இழுக்க இரப்பர் குழாயில் காற்று அடைக்கப்பட்ட வட்டகை உதவுகிறது.

வட்டகையின் குறுக்கு வெட்டுத்தோற்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டகை&oldid=2680742" இலிருந்து மீள்விக்கப்பட்டது