வார்ப்புரு:Solar Saros series 136
சாரோசு தொடர் 136 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 71 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1360 சூன் 14 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. 1504 செப்டம்பர் 8 இல் முதலாவது வலயக் கதிரவ மறைப்பு நிகழ்ந்தது. இது ஒரு கலப்பு நிகழ்வாக 1612 நவம்பர் 22 முதல் 1703 சனவரி 17 வரை நிகழ்ந்து, முழுமையான கதிரவ மறைப்பாக 1721 சனவரி 27 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்பு 2496 மே 13 வரை தொடரும் இத்தொடர் 2622 சூலை 30 இல் பகுதி மறைப்பாக 71-ஆவது நிகழ்வாக முடிவடையும். இதன்மூலம் 1360 இல் ஆரம்பித்த இத்தொடர் 1262 ஆண்டுகளின் பின்னர் 2496 ஆம் ஆண்டில் நிறைவடையும். இத்தொடரின் மிக நீண்ட முழு மறைப்பு 1955 சூன் 20 இல் நிகழ்ந்தது. மொத்தம் 7 நிமிடங்கள், 7.74 செக்கன்கள் இது நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[1]
1865 இற்கும் 2117 இற்கும் இடையில் இடம்பெற்ற நிகழ்வுகள் (இல. 29 முதல் 43 வரை) | ||
---|---|---|
29 | 30 | 31 |
ஏப். 25, 1865 |
மே 6, 1883 |
மே 18, 1901 |
32 | 33 | 34 |
மே 29, 1919 |
சூன் 8, 1937 |
சூன் 20, 1955 |
35 | 36 | 37 |
சூன் 30, 1973 |
சூலை 11, 1991 |
சூலை 22, 2009 |
38 | 39 | 40 |
ஆக. 2, 2027 |
ஆக. 12, 2045 |
ஆக. 24, 2063 |
41 | 42 | 43 |
செப் 3, 2081 |
செப் 14, 2099 |
செப் 26, 2117 |