உள்ளடக்கத்துக்குச் செல்

வி-2 ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aggregat-4 / Vergeltungswaffe-2
Peenemünde Museum replica of V-2
வகைsingle stage ballistic missile
அமைக்கப்பட்ட நாடு Germany
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1944–1952
பயன் படுத்தியவர் Germany
 ஐக்கிய அமெரிக்கா (போருக்கு பின்)
 சோவியத் ஒன்றியம் (போருக்கு பின்)
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்Mittelwerk GmbH (development by ராணுவ ஆராய்ச்சி மையம் Peenemünde)
ஓரலகுக்கான செலவு100,000 RM சனவரி 1944, 50,000 RM மார்ச் 1945[1]
உருவாக்கியது16 March 1942
அளவீடுகள்
எடை12,500 kg (27,600 lb)
நீளம்14 m (45 அடி 11 அங்)
விட்டம்1.65 m (5 அடி 5 அங்)
வெடிபொருள்1,000 kg (2,200 lb) Amatol

இறக்கை அகலம்3.56 m (11 அடி 8 அங்)
உந்துபொருள்3,810 kg (8,400 lb) 75% எத்தானல் மற்றும் 25% நீருடன் + 4,910 kg (10,820 lb) திரவ ஆக்சிசன்
இயங்கு தூரம்
320 km (200 mi)
பறப்பு உயரம்88 km (55 mi) நீண்ட பாதையில் செல்லும் பொழுது, 206 km (128 mi) செங்குத்தாக செல்லும் பொழுது அதிகப்பட்ச உயரம்.
வேகம்அதிகப்பட்சம்:
1,600 m/s (5,200 ft/s)
5,760 km/h (3,580 mph)

தாக்குதலின் போது:

800 m/s (2,600 ft/s)
2,880 km/h (1,790 mph)
வழிகாட்டி
ஒருங்கியம்
Gyroscopes to determine direction
Müller-type pendulous gyroscopic accelerometer for engine cutoff on most production rockets (10% of the Mittelwerk rockets used a guide beam for cutoff.)[2]:225
ஏவு
தளம்
Mobile (Meillerwagen)

வி-2 ஏவுகணை இரண்டாம் உலக போரின் தொடக்கத்தில் ஜெர்மனியால் லண்டனை தாக்க உருவாக்கப்பட்டது. இது திரவ எரிபொருளால் இயங்கியது. வி-2 ஏவுகணை மனிதனால் உருவாக்கப்பட்டு வளி மண்டலத்தை தாண்டிய முதல் ஏவுகணையாகும்.[சான்று தேவை] இது அனைத்து ஏவுகணைகளுக்கும் முன்னோடியாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியை கைப்பற்றிய இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் வி-2 ஏவுகணையின் தொழில் நுட்பம் மற்றும் அறிவியலாளர்களையும் கைப்ப்பற்றின. அதை அவர்களின் விண்வெளி மற்றும் ஏவுகணைகளுக்கு பயன்படுத்தினர்.

யுத்ததின் போது ஜெர்மனி 3000 ஏவுகணைகளை பயன்படுத்தியது. இதனால் 7250 ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் பலியானார்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kennedy, Gregory P. (1983). Vengeance Weapon 2: The V-2 Guided Missile. Washington DC: Smithsonian Institution Press. pp. 27, 74.
  2. Neufeld, Michael J (1995). The Rocket and the Reich: Peenemünde and the Coming of the Ballistic Missile Era. New York: The Free Press. pp. 73, 74, 101, 281. {{cite book}}: Cite has empty unknown parameter: |month= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி-2_ஏவுகணை&oldid=3583270" இலிருந்து மீள்விக்கப்பட்டது