வெங்காயத்தாள்
Appearance
வெங்காயத்தாள் (Allium fistulosum) வெங்காயக் குடும்பத்தைச் சார்ந்த இலை மரக்கறி ஆகும். இது கிழக்காசிய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் இதை வறுக்க, சுவையூட்ட பயன்படுத்துவர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Block, E. (2010). Garlic and Other Alliums: The Lore and the Science. Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-190-9.
- ↑ "AllergyNet—Allergy Advisor Find". Allallergy.net. Archived from the original on 15 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்பிரல் 2010.
- ↑ "scallion", at Balashon - Hebrew Language Detective, 5 July 2006. Accessed 28 Feb 2024.
இது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |