1549
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1549 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1549 MDXLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1580 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2302 |
அர்மீனிய நாட்காட்டி | 998 ԹՎ ՋՂԸ |
சீன நாட்காட்டி | 4245-4246 |
எபிரேய நாட்காட்டி | 5308-5309 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1604-1605 1471-1472 4650-4651 |
இரானிய நாட்காட்டி | 927-928 |
இசுலாமிய நாட்காட்டி | 955 – 956 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 18 (天文18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1799 |
யூலியன் நாட்காட்டி | 1549 MDXLIX |
கொரிய நாட்காட்டி | 3882 |
ஆண்டு 1549 (MDXLIX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி – பர்மிய மன்னர் தபின்சுவெட்டி சியாம் மீது தாக்குதலைத் தொடுத்தார்.
- பெப்ரவரி 3 – பர்மா-சியாம் போர்: பர்மியத் தளபதி தாடோ தம்ம யாசா அயூத்திய அரசி சிறீ சூரியோதையைக் கொன்றான்.
- மார்ச் 29 – பிரேசிலின் முதலாவது தலைநகர் சவ்வாதோர் உருவாக்கப்பட்டது.
- ஜூலை 27 – பிரான்சிஸ் சவேரியார் சப்பானைச் சென்றடைந்தார்.
- ஆகத்து 8–9 – இங்கிலாந்தும் பிரான்சும் போரை அறிவித்தன.[1]
- பீட்டர் கனிசியு பவேரியா]]வில் கத்தோலிக்க மறுமலர்ச்சியைத் துவக்கினார்.
- இங்கிலாந்தின் லிங்கன் பேராலயத்தின் தூபி உடைந்து வீழ்ந்தது.[2]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 147–150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ "Lincoln Cathedral History". Lincoln Cathedral. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.