1665
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1665 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1665 MDCLXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1696 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2418 |
அர்மீனிய நாட்காட்டி | 1114 ԹՎ ՌՃԺԴ |
சீன நாட்காட்டி | 4361-4362 |
எபிரேய நாட்காட்டி | 5424-5425 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1720-1721 1587-1588 4766-4767 |
இரானிய நாட்காட்டி | 1043-1044 |
இசுலாமிய நாட்காட்டி | 1075 – 1076 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 4 (寛文4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1915 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3998 |
1665 (MDCLXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 5 - முதலாவது அறிவியல் இதழ் சூர்ணால் டி சவான் பிரான்சில் இருந்து வெளியானது.
- மார்ச் 4 - இரண்டாவது ஆங்கிலோ-டச்சுப் போர் ஆரம்பம்.
- ஏப்ரல் 10 - ஆங்கிலத்தில் முதலாவது அறிவியல் இதழ் பிலசாபிக்கல் மாகசீன் ஆவ் த ராயல் சொசையிட்டி வெளியிடப்பட்டது.
- மார்ச் 16 - புக்கரெஸ்ட் யூதர்களைக் குடியேற அனுமதித்தது.
- மே 19 - இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரில் பெரும் தீ பரவியது.
- நவம்பர் 7 - லண்டன் கசெட் இதழ் வெளிவர ஆரம்பித்தது.
- ரீயூனியனில் குடியேற்றம் ஆரம்பமானது. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி இருபது குடியேறிகளை அனுப்பியது.
- ஒல்லாந்தரால் 1639 இல் அழிக்கப்பட்ட மட்டக்களப்புக் கோட்டையின் மீள்கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- சனவரி 12 - பியரே டி பேர்மட், பிரெஞ்சுக் கணிதவியலாளர் (பி. 1601)
- நவம்பர் 19 - நிக்கோலா போசின், பிரெஞ்சு ஓவியர் (பி. 1594)