1934
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1934 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1934 MCMXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1965 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2687 |
அர்மீனிய நாட்காட்டி | 1383 ԹՎ ՌՅՁԳ |
சீன நாட்காட்டி | 4630-4631 |
எபிரேய நாட்காட்டி | 5693-5694 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1989-1990 1856-1857 5035-5036 |
இரானிய நாட்காட்டி | 1312-1313 |
இசுலாமிய நாட்காட்டி | 1352 – 1353 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 9 (昭和9年) |
வட கொரிய நாட்காட்டி | 23 |
ரூனிக் நாட்காட்டி | 2184 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4267 |
1934 (MCMXXXIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 12 இலிருந்து பெப் 16 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர்.
- ஜூன் 12 - பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
- அக்டோபர் 9 - யூகோஸ்லாவியாவின் மன்னன் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.
- டிசம்பர் 1 - சோவியத் பொலிற்பியூறோ உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சி அலுவலகத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 27 - பேர்சியா ஈரான் ஆகியது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 5 - டேனியல் கானமென், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற இசுரேலியர்
- மார்ச் 9 - யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர், விண்வெளிக்குச் சென்ற முதலாவது மனிதர் (இ. 1968)
- மார்ச் 25 - குளோரியா இசுடீனெம், அமெரிக்கப் பெண்ணியவாதி
- ஏப்ரல் 3 - குட்டால், பிரித்தானிய விலங்கியலாளர்
- ஏப்ரல் 24 - ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர்
- மே 30 - அலெக்சி லியோனொவ், உருசிய விண்வெளிவீரர்
- சூன் 16 - குமாரி கமலா, நடிகை, பரதநாட்டியக் கலைஞர்
- சூலை 13 - வோலே சொயிங்கா, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நைஜீரியர்
- சூலை 24 - பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- செப்டம்பர் 28 - பிரிஜிட் பார்டோ, பிரெஞ்சு நடிகை
- அக்டோபர் 15 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (இ. 2015)
- நவம்பர் 9 - கார்ல் சேகன், அமெரிக்க விண்வெளிவிரர் (இ. 1996)
- நவம்பர் 30 - லன்சானா கொண்டே, கினி அரசுத்தலைவர் (இ. 2008)
- டிசம்பர் 9 - சூடி டென்ச், பிரித்தானிய நடிகை
- டிசம்பர் 19 - பிரதிபா பாட்டில், இந்தியக் குடியரசுத் தலைவர்
இறப்புகள்
[தொகு]- சனவரி 29 - ஃபிரிட்ஸ் ஹேபர், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1868)
- ஜூலை 4 - மேரி கியூரி, வேதியல், இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர் (பி. 1867)
- சூலை 26 – வின்சர் மெக்கே, அமெரிக்க வரைகதையாளர் (பி. 1871)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - வழங்கப்படவில்லை
- வேதியியல் - அரால்டு இயூரீ
- மருத்துவம் - ஜார்ஜ் விப்பிள், ஜார்ஜ் மினாட், வில்லியம் பாரி மர்பி
- இலக்கியம் - லூஜி பிரான்டெல்லோ
- அமைதி - ஆர்தர் என்டர்சன்