1 − 2 + 3 − 4 + ⋯
கணிதத்தில், 1 − 2 + 3 − 4 + ··· என்பது ஒன்றுவிட்டொன்று குறிமாற்றப்பட்ட நேர்முழுவெண்களை உறுப்புகளாகக் கொண்ட முடிவில்லாத் தொடர் ஆகும். சிகுமாக் குறியீட்டு முறைப்படி, இத்தொடரின் முதல் n உறுப்புகளின் கூட்டுத்தொகையை பின்வருமாறு குறிப்பிடலாம்.
இத்தொடர் ஒருங்குவதில்லை.[1] அதாவது, இத்தொடரின் முடிவிலி உறுப்புகளின் கூட்டுத்தொகைக்கு முடிவுள்ள எல்லையேதும் இல்லை. இருப்பினும், 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலியோனாடு ஒயிலர் பின்வரும் முரண்போலிச் சமன்பாட்டைக் குறிப்பிட்டிருந்தார்.
முரண்போலிக்கான விளக்கம்
[தொகு]பின்வருமாறு குறித்த ஒழுங்கில், இத்தொடரை நான்கு தடவைகள் இட்டுக் கூட்டும்போது, முதலாவது 1ஐத் தவிர ஏனைய அனைத்து நேருறுப்புகளும் எதிருறுப்புகளும் சேர்ந்து சுழியத்திற்குச் சமனாகிவிடும். இத்தொடரின் நான்கு படிகளின் கூட்டுத்தொகை 1 என்பதனால், இத்தொடர் இற்குச் சமனாகுதல் வேண்டும்.
1 - 2 + 3 - 4 + 5 - 6 + . . . . . + 1 - 2 + 3 - 4 + 5 - . . . . . + 1 - 2 + 3 - 4 + 5 - . . . . . . + 1 - 2 + 3 - 4 + . . . . . . . -------------------------------------------- = 1 + 0 + 0 + 0 + 0 + 0 + . . .
ஒருங்காமை
[தொகு]இத்தொடரின் உறுப்புகள் (1, -2, 3, -4, ...) 0ஐ அணுகுவதில்லை. ஆகவே, 1 − 2 + 3 − 4 + ... என்ற தொடர், உறுப்புத் தேர்வின்படி ஒருங்குவதில்லை.
இதனையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "1 - 2 + 3 - 4 + ..." Wolfram Alpha. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.
கூடுதல் மேற்கோள்கள்
[தொகு]- Beals, Richard (2004). Analysis: an introduction. Cambridge UP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-60047-2.
- Davis, Harry F. (May 1989). Fourier Series and Orthogonal Functions. Dover. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-65973-9.
- Euler, Leonhard; Lucas Willis; Thomas J Osler (2006). "Translation with notes of Euler's paper: Remarks on a beautiful relation between direct as well as reciprocal power series". The Euler Archive. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22. Originally published as Euler, Leonhard (1768). "Remarques sur un beau rapport entre les séries des puissances tant directes que réciproques". Memoires de l'academie des sciences de Berlin 17: 83–106.
- Ferraro, Giovanni (June 1999). "The First Modern Definition of the Sum of a Divergent Series: An Aspect of the Rise of 20th Century Mathematics". Archive for History of Exact Sciences 54 (2): 101–135. doi:10.1007/s004070050036.
- Grattan-Guinness, Ivor (1970). The development of the foundations of mathematical analysis from Euler to Riemann. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-07034-0.
- Hardy, G. H. (1949). Divergent Series. Clarendon Press. pp. xvi+396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8218-2649-2. LCCN 49005496. MR 0030620. இணையக் கணினி நூலக மைய எண் 808787.
{{cite book}}
: Unknown parameter|nopp=
ignored (help) 2nd Ed. published by Chelsea Pub. Co., 1991. வார்ப்புரு:Lccn. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8284-0334-1. - Morris Kline (November 1983). "Euler and Infinite Series". Mathematics Magazine 56 (5): 307–314. doi:10.2307/2690371.
- Lavine, Shaughan (1994). Understanding the Infinite. Harvard UP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-92096-1.
- Markusevič, Aleksej Ivanovič (1967). Series: fundamental concepts with historical exposition (English translation of 3rd revised edition (1961) in Russian ed.). Delhi, India: Hindustan Pub. Corp. p. 176. LCCN sa68017528. இணையக் கணினி நூலக மைய எண் 729238507. Author also known as A. I. Markushevich and Alekseï Ivanovitch Markouchevitch. Also published in Boston, Mass by Heath with இணையக் கணினி நூலக மையம் 474456247. Additionally, இணையக் கணினி நூலக மையம் 208730, இணையக் கணினி நூலக மையம் 487226828.
- Saichev, A.I.; W.A. Woyczyński (1996). Distributions in the physical and engineering sciences, Volume 1. Birkhaüser. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8176-3924-1.
{{cite book}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help) - Tucciarone, John (January 1973). "The development of the theory of summable divergent series from 1880 to 1925". Archive for History of Exact Sciences 10 (1–2): 1–40. doi:10.1007/BF00343405.
- Vretblad, Anders (2003). Fourier Analysis and Its Applications. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-00836-5.
- Weidlich, John E. (June 1950). Summability methods for divergent series. Stanford M.S. theses. இணையக் கணினி நூலக மைய எண் 38624384.