உள்ளடக்கத்துக்குச் செல்

2020 பிரேசிலில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020 பிரேசிலில் கொரோனா வைரசு தொற்று
Map of states with confirmed coronavirus cases (as of 5 April)
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்பிரேசில்
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா [1]
நோயாளி சுழியம்சாவோ பாவுலோ
வந்தடைந்த நாள்26 பெப்ரவரி 2020
(4 ஆண்டு-கள், 7 மாதம்-கள், 2 வாரம்-கள் and 2 நாள்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்7,042,695 [2]
இறப்புகள்
183,822 [2]
அதிகாரப்பூர்வ இணையதளம்
coronavirus.saude.gov.br

2019-20 கோரோனா தொற்று நாட்டில் முதன் முதலாக தொற்றியது பிப்ரவரி 25ம் நாளில் இத்தாலியில் இருந்து சாவோ பாவுலோ நகருக்கு திரும்பிய 61 வயதான ஆண் ஒருவருக்கு கண்டறியப்பட்டது [3] அன்றிலிருந்து ஏப்ரல் 12, 2020 நிலவரப்படி, நாட்டில் 22,169 நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு 1,223 பேர் உயிரிழந்தனர். சமூக பரவல் மூலம் பல மாநிலங்களில் நோய் தொற்று பதிவாகியுள்ளது, மேலும் இந்த தொற்றுநோய் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அரசுகளிடமும் அரசியல், கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலவரிசை

[தொகு]

வார்ப்புரு:Medical cases chart

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு

[தொகு]

மார்ச் 19 அன்று, விஞ்ஞானிகள் கூற்றின் படி அரசின் தவறான கொள்கை மற்றும் நடவடிக்கைகளால் நாட்டில் 20 லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்நோய் தொற்றால் இறக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர் [5]

மார்ச் 20 அன்று, இத்தாலியைச் சேர்ந்த வல்லுநர்கள் பிரேசிலும் ஐரோப்பிய நாடுகளைபோன்ற அதே தவறை செய்வதாகவும் சமூக விலகளை முறையாக கடைபிடிக்கப்படவில்ல எனவும் எச்சரிக்கின்றனர். [6] [7]

அரசின் கொள்கை

[தொகு]

மார்ச் 10 அன்று, நாட்டின் அதிபர் ஜாயிர் பொல்சொனெரோ நோய் தொற்று நெருக்கடியை ஊடகங்கள் உருவாக்கிய "கற்பனை" என்று விமர்சனம் செய்தார்.அதை தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ministério da Saúde investiga possível paciente com coronavírus em SP; caso foi para contraprova". G1 (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  2. 2.0 2.1 "Brasil tem 1.223 mortes e 22.169 casos confirmados de coronavírus, diz ministério". Ministério da Saúde (in Portuguese). 12 April 2020. Archived from the original on 10 March 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)CS1 maint: unrecognized language (link)
  3. "Brasil confirma primeiro caso da doença". Ministerio da Saude. 26 February 2020. Archived from the original on 6 March 2020. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  4. "Brazilian Ministry of Health Coronavirus Dashboard".
  5. Povo, O. (21 March 2020). "Cientistas prevem até 2 milhões de mortes no Brasil no pior cenário sem medidas para conter o vírus". Coronavirus. Archived from the original on 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  6. "Curva de crescimento do coronavírus no Brasil repete a de países europeus, alertam especialistas da Itália". Época Negócios. Archived from the original on 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  7. "Ritmo de contágio do coronavírus no Brasil está igual ao registrado na Itália e acelerando, apontam universidades". G1. Archived from the original on 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  8. "Bolsonaro diz que 'pequena crise' do coronavírus é 'mais fantasia' e não 'isso tudo' que mídia propaga". G1 (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Archived from the original on 22 March 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.