உள்ளடக்கத்துக்குச் செல்

இலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இலை:
பொருள்

(பெ) இலை

இலை
குளிர் நாடுகளில் உள்ள ஊசியிலை.
பொருள்
[1] இலை என்பது மரஞ்செடி கொடிகளின் ஓர் உறுப்பு.
[2] இல்லை

விளக்கம்

[தொகு]
  • இதுவேஒளிச்சேர்க்கைவழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன.இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன.
  • இல்லை என்ற சொல்லின் இடைக்குறை

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

தாவரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்: leaf [1], no [2]
  • பிரான்சியம்: feuille [1], non [2]
  • எசுப்பானியம்: hoja [1]
  • இடாய்ச்சு: Blatt [1], nein [2]

சொல்வளம்

[தொகு]
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இலை&oldid=1969868" இலிருந்து மீள்விக்கப்பட்டது