உள்ளடக்கத்துக்குச் செல்

எலும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எலும்பு:

பெயர்ச்சொல்

[தொகு]

எலும்பு

  1. முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்: bone
  • பிரான்சியம்: os (ஒஸ்)
  1. இந்தி - हड्डी
  2. எசுப்பானியம் - hueso
  3. என்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=எலும்பு&oldid=1901820" இலிருந்து மீள்விக்கப்பட்டது