உள்ளடக்கத்துக்குச் செல்

சந்நிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - சந்நிதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பழனி முருகன் சந்நிதி (in the temple of Palani Murugan)

(இலக்கியப் பயன்பாடு)

  • தன்னுளத் துள்ள குறையெலாம்- நின்றன் சந்நிதி யிற்சென்று சொல்லிட (பாரதியார்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்நிதி&oldid=1245319" இலிருந்து மீள்விக்கப்பட்டது