கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி (collection of verses on stone)
(இலக்கியப் பயன்பாடு)
- மஞ்சரியெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்
- மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர் (வட மலை நிகண்டு)
{ஆதாரம்} --->
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க: