Christmas tree
Appearance
ஆங்கிலம்
[தொகு]Christmas tree பெயர்ச்சொல்
பொருள்
- கிறித்தவ திருநாளுக்காக உருவாக்கப்படும் அலங்கார மரமாகும்.
விளக்கம்
- இயேசுகிறித்து பிறந்த நாள், கிறித்துவத்திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
- இத்தகைய மரவடிவ பழக்கத்தை, செர்மானியர் தோற்றுவித்தனர்.
ஆதாரங்கள் ---Christmas tree---ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்