உள்ளடக்கத்துக்குச் செல்

argument

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

argument

  1. வாதம், வாக்குவாதம், விவாதம், வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம்,
  2. (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று
  3. (கண்.) சார்பளவைச் சுட்டு,
  4. (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்
  5. கணினியியல் - மதிப்புரு; தரு மதிப்பு
  6. ஓரியாட்டம்
  7. உரைப் போட்டி

விளக்கம்

[தொகு]
  1. கணினியியல் - ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=argument&oldid=1968563" இலிருந்து மீள்விக்கப்பட்டது