by
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
[தொகு]by
- சொற் தோற்றம் - [1]
பொருள்
[தொகு]- வழியாக
- அருகில்
( எடுத்துக்காட்டு )
[தொகு]- enterby the door(கதவு வழியாக நுழை),
- standing by the window(சாளரத்திற்கு அருகில் நிற்கிறான்)குறிப்பு: ஜன்னல் என்பது போர்ச்சுகீசியச் சொல்