உள்ளடக்கத்துக்குச் செல்

congee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
congee:
ஓர் உணவு
congee:
வில்
  1. சொற்பிறப்பு:

  2. தமிழ்-கஞ்சி உணவென்னும் பொருளுக்கு மூலம்...

பொருள்

[தொகு]
  • congee, பெயர்ச்சொல்.
  1. கஞ்சி
  2. வில்
  3. விடை பெறுதல்
  4. ஓர் இடத்தைவிட்டுச் செல்வது

விளக்கம்

[தொகு]
  • congee (சொற்பிறப்பியல்)
  1. தமிழகத்தின் பாரம்பரியமான ஓர் உணவு கஞ்சி...ஆங்கிலத்திற்குச் சென்று congee ஆனது...சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் conjee எனக் குறிப்பிடப்பட்டுள்ளது...பொதுவாக அரிசியிலிருந்தே கஞ்சி தயாரிக்கப்படுகிறது...அரிசியை நன்குக் குழைய சமைத்து தாராளமாக நீர்விட்டு அரைதிரவநிலைக்குக் கொணர்ந்து உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட உணவே கஞ்சி எனப்படும்...இதை பச்சை மிளகாய்/பச்சை வெங்காயம்/எதாவதொரு ஊறுகாய் இவற்றிலொன்றோடுத் தொட்டுக்கொண்டு உண்பர்...
  2. ஆயுதங்களில் ஒன்றான வில்லிற்கும், சென்று வருகிறேன் என்று ஓரிடத்திலிருந்து விடை பெறுவதற்கும் இந்த congee என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---congee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3][4]

"https://ta.wiktionary.org/w/index.php?title=congee&oldid=1973396" இலிருந்து மீள்விக்கப்பட்டது