enterprise
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
enterprise
- வணிக நடுவம்; நிறுவனம்; தொழில் நிறுவனம்
- தொழிற்துணிபு; தொழில் வினைத் துணிபு; வினைத்திட்பம்; துணிவாண்மை
- ஊக்கமுயற்சி
பயன்பாடு
- இந்தச்சுட்டி காந்தியின் சமுதாய தொழிற்துணிபு (social enterprise) மேதைமையையும், அவரின் ஊண்றுகோல்களாய் விளங்கிய மகாதேவ் தேசாய் மற்றும் நானா பாரீக்கின் பங்களிப்புகளையும் விவரிக்கின்றது. (காந்தி, கடிதங்கள், ஜெயமோகன்)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் enterprise