சங் கை செக்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
சங் கை செக் (1887–1975) சீனாவின் ஒரு முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1925 ம் ஆண்டு சுன் இ சியன் இறப்பின் பின்பு குவோமின்டாங் கட்சியின் தலைமை அதிகாரத்தைக் கைப்பெற்றினார். இவர் சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவராக 1928 இருந்து 1948 வரை பணியாற்றினார். இக் காலப் பகுதியின் சீனாவின் warlords கட்டுப்படுத்தி சீனாவை ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்தார். இரண்டாவது சீன-நிப்பானிய போரில் சீனப் படைகளுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றார். 1945 நிப்பான் சரணைந்த பின்னர் மாவின் பொதுவுடமைவாதிகளுக்கும், சங் கை செக் வின் தேசியவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இவர் தோல்வி தழுவி தாய்வான் சென்றார்.