ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல், 6 ஆகத்து 2019-இல் இயற்றப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[1] [2]
{{{body}}} ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | கிரீஷ் சந்திர முர்மு |
உருவாக்கம் | 31 அக்டோபர் 2019 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணை ஆளுநராக, கிரீஷ் சந்திர முர்மு 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் பதவியேற்றார்.[3] [4][5] தற்போது மனோஜ் சின்ஹா என்பவர் துணைநிலை ஆளுநராக உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
தொகு# | ஆளுநர் பெயர் | உருவப்படம் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | நியமித்தவர் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
1 | கிரீஷ் சந்திர முர்மு | 31 அக்டோபர் 2019 | 6 ஆகத்து 2020 | ராம் நாத் கோவிந்த் | [6] | |
2 | மனோச்சு சின்ஹா | 7 ஆகத்து 2020 | தற்பொழுது கடமையாற்றுபவர் | [7] [8] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ President's rule revoked in J&K, 2 Union Territories created
- ↑ ஜம்மு காஷ்மீர் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
- ↑ ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்
- ↑ Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
- ↑ காஷ்மீர், லடாக்கிற்கு புதிய கவர்னர்கள் நியமனம்
- ↑ Varma, Gyan (25 October 2019). "Girish Chandra Murmu is the first LG of Jammu & Kashmir". www.livemint.com.
- ↑ "Manoj Sinha takes oath as LG of Jammu and Kashmir". 7 August 2020. https://timesofindia.indiatimes.com/india/manoj-sinha-takes-oath-as-lg-of-jammu-and-kashmir/articleshow/77409120.cms.
- ↑ Chaturvedi, Amit (6 August 2020). "Manoj Sinha appointed as new lieutenant governor of Jammu and Kashmir". www.hindustantimes.com.