Trengarasu
|
---|
1 2 3 |
சுராசிக்கு கட்டுரைகள்
தொகுதெரன்சு, உங்கள் அண்மைய கட்டுரைகள் மிக நன்று. பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 06:11, 23 அக்டோபர் 2008 (UTC)
படிம உரிமம்
தொகு- டெரன்சு, பின்வரும் படிமம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதா?
- http://www.flickr.com/photos/humanityashore/67102506/
வாருங்கள் டெரன்சு
தொகு--Kanags \பேச்சு 10:56, 15 டிசம்பர் 2008 (UTC)
- மீண்டும் வருக! --செல்வா 14:57, 15 டிசம்பர் 2008 (UTC)
- டெரன்சு, நீங்கள் இலங்கையில் விடுமுறையை முடித்து விட்டு மீண்டும் நிப்பான் திரும்பியுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. மீண்டும் உங்கள் அருமை மிக்க, நேர்த்தியான பங்களிப்புகளைக் காண்போம் என்று எண்ணும் பொழுது மகிழ்ச்சியாய் உள்ளது. குறிப்புக்கு நன்றி.--செல்வா 17:46, 16 டிசம்பர் 2008 (UTC)
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
தொகுவணக்கம் டெரன்சு, மீண்டும் நல்வரவு:
பெயர் மாற்றம், படிமங்கள் வகைப்படுத்தல், வார்ப்புருக்கள் சீர்படுத்தல் என்று உங்கள் பணிகள் சிறப்பாக அமைந்த்தன. நன்றி.
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் !
தொகுடெரன்சு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் ! அன்புடன் --செல்வா 08:27, 25 டிசம்பர் 2008 (UTC)
Code update
தொகுHello Trengarasu,
please see MediaWiki_talk:Common.js#Code_update_of_de:MediaWiki:If-search.js. --- Best regards, Melancholie 06:36, 26 மார்ச் 2009 (UTC)
மீண்டும் வருக
தொகுதெரன்சு, நெடுநாட்களுக்குப் பின் உங்களை மீண்டும் காண்பதில் பெரு மகிழ்ச்சி. மீண்டும் நல்வரவு!--செல்வா 01:33, 11 ஜூன் 2009 (UTC)
விக்கிசெய்திகள்
தொகுவணக்கம் தெரன்ஸ், விக்கிசெய்திகள் முதற்பக்கத்தை எனக்குத் தெரிந்த அளவில் புதிதாக வடிவமைத்திருக்கிறேன். விக்கிநியூஸ் logo வை இடதுபக்க மேல் மூலையில் இணைக்க வேண்டும். உங்களால் முடியுமானால் இணைத்து உதவுவீர்களா? தமிழில் இல்லாவிட்டாலும், இப்போதைக்கு ஆங்கில லோகோவை இணைக்கலாம். முன்கூட்டியே நன்றி:).--Kanags \பேச்சு 10:05, 7 ஜூலை 2009 (UTC)
- தெரன்சு, விக்கி செய்திகள் தொடர்பில் வழு பதிந்துள்ளேன். முதலில் நீங்கள் செய்த படிமத்தை தக்க உரிமத்துடன் காமன்சில் பதிவேற்றுங்கள். பின்னர் வழுப்பக்கத்திற்குச் சென்று அதற்கான இணைப்பைத் தாருங்கள். -- சுந்தர் \பேச்சு 17:28, 9 ஜூலை 2009 (UTC)
நன்றியுரை
தொகுதங்களின் வழிகாட்டலால், விக்கி ஊடக நடுவத்தினைக் கையாளுகிறேன். தக்க சமயத்தில், அந்நடுவத்தினை, பயன்படுத்தத் தூண்டியமைக்கு நநநன்ன்ன்றிறிறி!--(த.உழவன் 05:51, 12 ஜூலை 2009 (UTC))
முழு வீச்சில் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி
தொகுதெரன்சு, நீங்கள் முழுவீச்சில் பங்களிப்பது கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது!--செல்வா 04:17, 14 ஜூலை 2009 (UTC)
தானியங்கி
தொகுஅளவை அலகுகளைத் தானியங்கியாக மாற்றுவது நன்று. இதனை ஒரு தானியங்கிக் கணக்கில் இருந்து செய்தால் நன்றாக இருக்கும். அண்மைய மாற்றங்களை இலகுவாக கவனிக்க உதவும்--ரவி 04:52, 17 ஜூலை 2009 (UTC)
ஓ.. சரி :) --ரவி 05:00, 17 ஜூலை 2009 (UTC)
விக்கிசெய்திகள்
தொகுபார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \பேச்சு 10:29, 27 ஜூலை 2009 (UTC)
பள்ளி - வார்ப்புரு தேவை
தொகுதிரெங்கரசு, Template:Infobox school என்று ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழில் வேண்டும். வார்ப்புரு உருவாக்கும் நுணுக்கங்கள் புரிவதற்கு சிரமமாக உள்ளன. ஆக்க முடியுமா? -- பரிதிமதி 28, சூலை 2009 11:41 (IST)
நன்றி. தெரன்சு. --பரிதிமதி 29, சூலை 2009 17:30 (IST)
ஆதாம்
தொகுஆதாம் கட்டுரை அண்மையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைக் கவனியுங்கள்.--Kanags \பேச்சு 05:48, 26 ஆகஸ்ட் 2009 (UTC)
விக்சனரி வார்ப்புரு
தொகுகறையான் பக்கத்திலிருக்கும் விக்சனரி வார்ப்புருவின் பிழையை நீக்க வேண்டுகிறேன். பிழை யாதெனின், இது ஆங்கில விக்சனரிக்குச் செல்கிறது. த* உழவன் 06:47, 2 செப்டெம்பர் 2009 (UTC)
- உடன் பிழைநீக்கியமைக்கு,நன்றி.வல்லுனரே! மிகுந்த பூரிப்பு என்னுள் எழுந்தது.த* உழவன் 09:37, 4 செப்டெம்பர் 2009 (UTC)
2010 செயற்திட்டம்
தொகுவணக்கம் டெரன்சு:
நத்தார் வாழ்த்துக்கள். நீங்கள் வேலைப் பளுவில் என்று நினைக்கிறேன். பெரிதாக பங்களிக்க முடியாவிட்டாலும் அவ்வபோது வந்து சென்றால் நன்று. 2010 செயற்திட்டம் தொடர்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் நன்று. நன்றி.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
--Natkeeran 03:16, 19 டிசம்பர் 2009 (UTC)
Bot inactivity
தொகுHello. Your bot was inactive in Tatar Wikipedia since 3/05/2007. Should I remove the bot flag? --Timming 13:34, 25 ஜனவரி 2010 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:57, 18 பெப்ரவரி 2010 (UTC)
உதவி
தொகுடெரன்சு, விக்கி பொது கோப்பகத்தில் இருக்கும் படங்களை சிறிது மாற்றி மீண்டும் இங்கு பதிவேற்றுவது எப்படி?--Arafat 14:08, 2 மார்ச் 2010 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)
கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.
தொகுவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் தெரன்சு. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தெரன்சு பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:56, 25 மே 2010 (UTC)
- தெரன்சு, நலமா? மீண்டும் விக்கியில் உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். தற்போது தள அறிவிப்பில் பங்களிப்பாளர் அறிமுகங்கள இட்டு வருகிறோம். உங்கள் அறிமுகத்தையும் தந்தால் உங்களைப் போன்ற ஒத்த நிலையில் உள்ள பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவும். நன்றி--இரவி (பேச்சு) 16:54, 28 சனவரி 2013 (UTC)
Translation Request
தொகுHi,
Would it be possible to translate Mattala International Airport into Tamil? It should be useful; as Tamil is one of the two languages of Sri Lanka.
விக்கி மாரத்தான்
தொகுவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:23, 27 அக்டோபர் 2010 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுடெரன்ஸ், நீங்கள் இலங்கையில் புதிய பணியில் அமர்ந்திருப்பதையிட்டு வாழ்த்துக்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும், சமூகத்துக்கும் நிறைந்த பயன் கிடைக்கட்டும். மயூரநாதன் 08:45, 17 திசம்பர் 2010 (UTC)
- டெரன்சு, இலங்கையில் சிரேட்ட விரிவுரையாளராகப் பணியாற்றுவதை அறிந்து மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 11:50, 17 திசம்பர் 2010 (UTC)
- வாழ்த்துகள், தெரன்சு. :) -- சுந்தர் \பேச்சு 12:38, 17 திசம்பர் 2010 (UTC)
மயூரநாதன்,சுந்தர், கனக்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி. வதிவிட மாற்றம் புதிய வேலை இடம் காரணமாக விக்கியில் வேலைகள் தடைப்பட்டுப் போயுள்ளது. விரைவில் துவங்க வேண்டும்.--Terrance \பேச்சு 12:52, 17 திசம்பர் 2010 (UTC)
அடடா, நீங்கள் இன்னும் சப்பானில் இருப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 12:18, 2 ஏப்ரல் 2012 (UTC)
Hi Trengarasu File:Sneha Actress.JPG has been nominated for deletion. Please share your thought here. --கிரண் கோபி 03:54, 30 சனவரி 2011 (UTC)
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்
தொகுவணக்கம் தெரன்சு. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:14, 2 மே 2011 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த அமெரிக்க கன்னித் தீவுகள் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பெப்ரவரி 26, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த மாலைத்தீவுகள் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் அக்டோபர் 28, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த சுராசிக் காலம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 23, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சாக்குக்கணவாய் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 29, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பெர்வேஸ் முஷாரஃப் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 12, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அரராத் மலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 10, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கிறித்துமசு கெரொல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 8, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த மக்கா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 16, 2013 அன்று வெளியானது. |
transelatewiki
தொகுHi Terrance, I noticed your translation on twn, good job! I'm currently working to improve the efficiency of the translate process by suggesting a better UI and I would like your help for suggestions and testing new ideas. can you drop me a mail arun.planemad@gmail . thanks --Planemad (பேச்சு) 14:47, 28 மே 2012 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:06, 24 சூன் 2013 (UTC)
வணக்கம்
தொகுவணக்கம், நீங்கள் இந்த கட்டுரையை மேம்படுத்த உதவ முடியும், நன்றி: காண்டெலேரியா லேடி பசிலிக்கா.--83.41.94.194 12:42, 9 பெப்ரவரி 2014 (UTC)
Your admin status
தொகுHello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy. You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawiki, where you are an administrator. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies. If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights. We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard. Best regards, Rschen7754 04:40, 17 சூலை 2014 (UTC)
Your admin status
தொகுHello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy. You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawiktionary, where you are an administrator. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies. If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights. We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard. Best regards, Rschen7754 03:16, 19 ஆகத்து 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Trengarasu!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:12, 30 திசம்பர் 2014 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த நத்தார் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் திசம்பர் 20, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!