உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: வார்ப்புரு
சி உரிய மேற்கோள்கள் சேர்ப்பு
வரிசை 13: வரிசை 13:
'''திருநெல்வேலி மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் ஒன்று.
'''திருநெல்வேலி மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் ஒன்று.


== தொகுதி மறுசீரமைப்பு==
==சட்டமன்றத் தொகுதிகள்==
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009க்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:
இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத் தொகுதி]]கள்:
# [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]],
# [[திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)|திருநெல்வேலி]],
# [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)|அம்பாசமுத்திரம்]],
# [[பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|பாளையங்கோட்டை]],
# [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)|நாங்குநேரி]],
# [[ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)|ராதாபுரம்]].

'''திருநெல்வேலி மக்களவைத் தொகுதி'''யில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009க்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:
# [[திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)|திருநெல்வேலி]],
# [[திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)|திருநெல்வேலி]],
# [[பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|பாளையங்கோட்டை]],
# [[பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|பாளையங்கோட்டை]],
வரிசை 62: வரிசை 54:
*2009 - எசு. இராமசுப்பு - காங்கிரசு
*2009 - எசு. இராமசுப்பு - காங்கிரசு
*2014 - பிரபாகரன்
*2014 - பிரபாகரன்

==14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
==14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) -3,70,127
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) -3,70,127
வரிசை 67: வரிசை 60:
அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052


வாக்குகள் வித்தியாசம் - 1,67,075
வெற்றி வேறுபாடு - 1,67,075 வாக்குகள்.


==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] எசு. இராமசுப்பு [[அதிமுக]]வின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] எசு. இராமசுப்பு [[அதிமுக]]வின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.


{| class="wikitable"
{| class="wikitable"
வரிசை 128: வரிசை 121:
|-
|-
! '''2009 வாக்குப்பதிவு சதவீதம்'''<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx | title=DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009 | publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 30, 2014}}</ref>
! '''2009 வாக்குப்பதிவு சதவீதம்'''<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx | title=DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009 | publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 30, 2014}}</ref>
! '''2014 வாக்குப்பதிவு சதவீதம்''' <ref>{{cite web | url=http://elections.tn.gov.in/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf | title=PC_wise_percentage_polling | publisher=தமிழ்நாடு தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 27, 2014}}</ref>
! '''2014 வாக்குப்பதிவு சதவீதம்''' <ref name="GETNLS2014">{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf| title=Poll Percentage - GELS2014| publisher=முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=2014 | accessdate=28 செப்டம்பர் 2018}}</ref>
! '''வித்தியாசம்'''
! '''வித்தியாசம்'''
|-
|-

06:39, 29 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,059,687 [1]
சட்டமன்றத் தொகுதிகள்223. ஆலங்குளம்
224. திருநெல்வேலி
225. அம்பாசமுத்திரம்
226. பாளையங்கோட்டை
227. நாங்குனேரி
228. இராதாபுரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

தொகுதி மறுசீரமைப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009க்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:

  1. திருநெல்வேலி,
  2. பாளையங்கோட்டை,
  3. விளாத்திகுளம்,
  4. சிறீவைகுண்டம்,
  5. ஓட்டப்பிடாரம்,
  6. தூத்துக்குடி,

வாக்காளர்களின் எண்ணிக்கை

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,88,124 6,96,078 10 13,84,212

இங்கு வென்றவர்கள்

  • 1951-57 - தாணு பிள்ளை - காங்கிரசு.
  • 1957-62 - தாணு பிள்ளை - காங்கிரசு.
  • 1962-67 - முத்தையா - காங்கிரசு.
  • 1967-71 - சேவியர் - சுதந்திரா கட்சி.
  • 1971-77 - முருகானந்தம் - சிபிஐ.
  • 1977-80 - ஆலடி அருணா - அதிமுக.
  • 1980-84 - சிவப்பிரகாசம் - திமுக.
  • 1984-89 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
  • 1989-91 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
  • 1991-96 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
  • 1996-98 - சிவப்பிரகாசம் - திமுக.
  • 1998-99 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
  • 1999-04 - பி.எச். பாண்டியன் - அதிமுக.
  • 2004 - தனுஷ்கோடி ஆதித்தன் - காங்கிரசு.
  • 2009 - எசு. இராமசுப்பு - காங்கிரசு
  • 2014 - பிரபாகரன்

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) -3,70,127

அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052

வாக்குகள் வித்தியாசம் - 1,67,075

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எசு. இராமசுப்பு அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எசு. இராமசுப்பு காங்கிரசு 2,74,932
அண்ணாமலை அதிமுக 2,53,629
மைக்கேல் இராயப்பன் தேமுதிக 94,562
கரு. நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி 39,997
ரமேஷ் பாண்டியன் பகுஜன் சமாஜ் கட்சி 4,305

16வது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பிரபாகரன் அதிமுக 3,98,139
சி.தேவதாசசுந்தரம் தி.மு.க 2,72,040
சிவனணைந்த பெருமாள் தே.மு.தி.க 1,27,370
ராமசுப்பு காங் 62,863

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
66.16% 67.68% 1.52%

தேர்தல் முடிவு

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

வெளியிணைப்புகள்