உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி (Tiruchendur Lok Sabha constituency) என்பது 2008வரை செயல்பாட்டில் இருந்து, தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாகும். திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் திருச்செந்தூர், கன்னியாகுமரி, சேரன்மகாதேவி, நான்குநேரி, இராதாபுரம், சாத்தான்குளம் ஆகியவை சட்டசபை தொகுதிகள் இருந்தன.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[2]

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி இரண்டாவது இடம் கட்சி
1957 என். துரைபாண்டி சுயேச்சை தூ. கணபதி இதேகா
1962 தி. த. கிருஷ்ணமாச்சாரி இதேகா எதிர்ப்பில்லை[3] N/A
1967 சந்தோசம் சுதந்திரா கட்சி கே. டி. கோசல்ராம் இதேகா
1971 எம். எசு. சிவசாமி திமுக எம். மத்தியாசு சுதந்திரா கட்சி
1977 கே. டி. கோசல்ராம் இதேகா எட்வின் தேவதாசன் நிறுவன காங்கிரசு
1980 கே. டி. கோசல்ராம் இதேகா என். செளந்தர பாண்டியன் ஜனதா கட்சி
1984 கே. டி. கோசல்ராம் இதேகா ஜவஹர்லால் ஜனதா கட்சி
1985 (இடைத்தேர்தல்) இரா. தனுஷ்கோடி ஆதித்தன் இதேகா பொன் விஜயராகவன் ஜனதா கட்சி
1989 இரா. தனுஷ்கோடி ஆதித்தன் இதேகா ஏ. கார்த்திகேயன் திமுக
1991 இரா. தனுஷ்கோடி ஆதித்தன் இதேகா ஜி. ஆண்டன் கோமசு ஜனதா தளம்
1996 இரா. தனுஷ்கோடி ஆதித்தன் தமாகா எஸ். ஜஸ்டின் இதேகா
1998 ராமராஜன் அதிமுக இரா. தனுஷ்கோடி ஆதித்தன் தமாகா
1999 ஏ. டி. கே. ஜெயசீலன் திமுக பி. பீ. ராஜன் அதிமுக
2004 வெ. ராதிகா செல்வி திமுக டி. தாமோதரன் அதிமுக
  • 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டது.

2004 தேர்தல் முடிவு

[தொகு]
பொதுத் தேர்தல், 2004: திருச்செந்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக V.ராதிகா செல்வி 394,484 62.50% +1.05
அஇஅதிமுக T.தாமோதரன் 212,803 33.72% +1.05
வாக்கு வித்தியாசம் 181,681 28.79% +17.83
பதிவான வாக்குகள் 631,124 61.18% +8.83
திமுக கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-13.
  2. https://resultuniversity.com/election/tiruchendur-lok-sabha
  3. "Tamilnadu Tiruchendur". Rediff. பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.