இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989
Appearance
| ||||||||||||||||||||||
இலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 63.60% | |||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
|
இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1997-இல் நடத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது.
முடிவுகள்
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |||||
---|---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் | தேசிய | மொத்தம் | ||||||
ஐக்கிய தேசியக் கட்சி | 2,838,005 | 50.71 | 110 | 15 | 125 | |||
இலங்கை சுதந்திரக் கட்சி | 1,785,369 | 31.90 | 58 | 9 | 67 | |||
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்1 | 229,877 | 4.11 | 12 | 1 | 13 | |||
தமிழர் விடுதலைக் கூட்டணி | 188,594 | 3.37 | 9 | 1 | 10 | |||
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் | 202,016 | 3.61 | 3 | 1 | 4 | |||
ஐக்கிய சோசலிசக் கூட்டணி
|
160,271 | 2.86 | 2 | 1 | 3 | |||
மகாஜன எக்சத் பெரமுன | 91,128 | 1.63 | 2 | 1 | 3 | |||
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி | 67,723 | 1.21 | 0 | 0 | 0 | |||
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | 18,502 | 0.33 | 0 | 0 | 0 | |||
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் | 7,610 | 0.14 | 0 | 0 | 0 | |||
சுயேட்சை | 7,373 | 0.13 | 0 | 0 | 0 | |||
செல்லுபடியான வாக்குகள் | 5,596,468 | 100.00 | 196 | 29 | 225 | |||
நிராகரிக்கப்பட்டவை | 365,563 | |||||||
மொத்த வாக்குகள் | 5,962,031 | |||||||
பதிவான மொத்த வாக்காளர்கள் | 9,374,164 | |||||||
Turnout | 63.60% | |||||||
மூலம்: Department of Elections, Sri Lanka 1. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈரோஸ் சுயேட்சையாகப் போட்டியிட்டது. |
மேற்கோள்கள்
- "Result of Parliamentary General Election 1989" (PDF). Department of Elections, Sri Lanka.
- "Table 39 Parliament Election (1989)". Sri Lanka Statistics. 10 February 2009.
- "Sri Lanka Parliamentary Chamber: Parliament Elections Held in 1989". Inter-Parliamentary Union.
- Rajasingham, K. T. (27 April 2002). "Chapter 37: Talking peace". Sri Lanka: The Untold Story. Asia Times.