திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
Appearance
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,059,687 [1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 223. ஆலங்குளம் 224. திருநெல்வேலி 225. அம்பாசமுத்திரம் 226. பாளையங்கோட்டை 227. நாங்குனேரி 228. இராதாபுரம் |
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.
தொகுதி மறுசீரமைப்பு
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009க்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:
வாக்காளர்களின் எண்ணிக்கை
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|
6,88,124 | 6,96,078 | 10 | 13,84,212 |
இங்கு வென்றவர்கள்
- 1951-57 - தாணு பிள்ளை - காங்கிரசு.
- 1957-62 - தாணு பிள்ளை - காங்கிரசு.
- 1962-67 - முத்தையா - காங்கிரசு.
- 1967-71 - சேவியர் - சுதந்திரா கட்சி.
- 1971-77 - முருகானந்தம் - சிபிஐ.
- 1977-80 - ஆலடி அருணா - அதிமுக.
- 1980-84 - சிவப்பிரகாசம் - திமுக.
- 1984-89 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1989-91 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1991-96 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1996-98 - சிவப்பிரகாசம் - திமுக.
- 1998-99 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1999-04 - பி.எச். பாண்டியன் - அதிமுக.
- 2004 - தனுஷ்கோடி ஆதித்தன் - காங்கிரசு.
- 2009 - எசு. இராமசுப்பு - காங்கிரசு
- 2014 - பிரபாகரன்
14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) -3,70,127
அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
வாக்குகள் வித்தியாசம் - 1,67,075
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எசு. இராமசுப்பு அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எசு. இராமசுப்பு | காங்கிரசு | 2,74,932 |
அண்ணாமலை | அதிமுக | 2,53,629 |
மைக்கேல் இராயப்பன் | தேமுதிக | 94,562 |
கரு. நாகராஜன் | பாரதிய ஜனதா கட்சி | 39,997 |
ரமேஷ் பாண்டியன் | பகுஜன் சமாஜ் கட்சி | 4,305 |
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பிரபாகரன் | அதிமுக | 3,98,139 |
சி.தேவதாசசுந்தரம் | தி.மு.க | 2,72,040 |
சிவனணைந்த பெருமாள் | தே.மு.தி.க | 1,27,370 |
ராமசுப்பு | காங் | 62,863 |
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] | வித்தியாசம் |
---|---|---|
66.16% | 67.68% | ↑ 1.52% |
தேர்தல் முடிவு
மேற்கோள்கள்
- ↑ GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
வெளியிணைப்புகள்
adutha election naam tamilar mattum than jeikum...ntk ntk ntk ntk ntk ntk ntk