உள்ளடக்கத்துக்குச் செல்

உரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 23 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:உணவுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
உரொட்டி
Homemade flatbread
வகைஉரொட்டி
முக்கிய சேர்பொருட்கள்மாவு, தண்ணீர் மற்றும் உப்பு

உரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். பொதுவாக கோதுமை மாவு, தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை சூடான மேற்பரப்பில் இட்டு வேகவைப்பதன் மூலம் உரொட்டி தயாரிக்கப்படுகிறது. பீட்சாவின் அடிப்புறம் ரொட்டியினால் ஆனது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கோதுமை உரொட்டி முக்கிய உணவுகளில் ஒன்றாகும். சிலர் ரொட்டி செய்யும் மாவில் மரக்கறி போன்றவற்றைக் கலந்து சமைப்பர்.

ஊடகங்கள்

இதையும் காணவும்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உரொட்டி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரொட்டி&oldid=4052125" இலிருந்து மீள்விக்கப்பட்டது