கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
பழநி , திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[ 1]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கொடைக்கானல் வட்டம்
பழனி வட்டம் (பகுதி)
அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி (வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி (வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு,தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஏ.களையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்கலம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிங்கநாயக்கன்பட்டி,கோதைமங்கலம், பச்சலைநாயக்கன்பட்டி,கோம்பைபட்டி,
சிவகிரிபட்டி, தட்டான்குளம் மற்றும் ஓபுளாபுரம் கிராமங்கள்.
பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி), மற்றும் நெய்க்காரப்பட்டி (பேரூராட்சி).[ 2] .
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
வாக்குகள்
இரண்டாமிடம்
கட்சி
வாக்குகள்
வாக்குகள்
1971
சி. பழனிசாமி
திமுக
38,919
55.79
ஆர். சுப்பிரமணியன்
இ.தே.கா
24,589
35.25[ 3]
1977
என். பழனிவேல்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
23,810
34
மணி
இ.தே.கா
19,966
27
1980
என். பழனிவேல்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
41,874
52
மணி
இ.தே.கா
35,646
45
1984
ஏ. எஸ். பொன்னம்மாள்
இ.தே.கா
62,344
63
என். பழனிவேல்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
30,794
31
1989
என். பழனிவேல்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
34,379
33
பன்னீர்செல்வம்
இ.தே.கா
31,524
30
1991
ஏ. சுப்புரத்தினம்
அதிமுக
70,404
65
பாலசேகர்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
30,591
28
1996
டி. பூவேந்தன்
திமுக
68,246
55
கருப்பசாமி
அதிமுக
31,586
26
2001
எம். சின்னசாமி
அதிமுக
63,611
56
டி. பூவேந்தன்
திமுக
43,124
38
2006
மா. அன்பழகன்
திமுக
57,181
47
பிரேமா
அதிமுக
46,272
38
2011
கே. எஸ். என். வேணுகோபால்
அதிமுக
82,051
48.29
செந்தில்குமார்
திமுக
80,297
47.25
2016
ஐ. பி. செந்தில்குமார்
திமுக
100,045
51.04
பி. குமாரசாமி
அதிமுக
74,459
37.99
2021
ஐ. பி. செந்தில்குமார்
திமுக [ 4]
108,566
52.86
ரவிமனோகரன்
அதிமுக
78,510
38.23
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்