உள்ளடக்கத்துக்குச் செல்

ஃபிலத்தீனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிலத்தீனோ
Principality di Filettino
நாடுஇத்தாலி
பரப்பளவு
 • மொத்தம்77.5 km2 (29.9 sq mi)
ஏற்றம்
1,063 m (3,488 ft)
மக்கள்தொகை
 (திசம்பர் 2004)
 • மொத்தம்542
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
03010
Dialing code0775
பாதுகாவல் புனிதர்சான் பெர்னார்டீனோ டா சியேனா
புனிதர் நாள்மே 20
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

ஃபிலத்தீனோ (Filettino) என்பது இத்தாலியில் ரோமிலிருந்து கிழக்காக 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைப் பிராந்திய நகரமும், அங்கீகரிக்கப்படாத ஒரு சமத்தானம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1063 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள ஃபிலத்தீனோ 77.5 சதுரகிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. இங்குள்ள மக்கள் தொகை திசம்பர் 2004 இல் 542 ஆகும். இத்தாலிய நகரான ஃபிலத்தீனோ சமஸ்தானத்தின் மேயர் லூக்கா செல்லாரி. இவர் தமது சமஸ்தானத்தை செப்டம்பர் 2011 இல் தனிநாடாக அறிவித்து விடுதலைப் பிரகடனம் செய்துள்ளார்[1] [2]. ஃபியரீத்தோ என்ற பெயரில் தனியான நாணயத் தாளும் அச்சிட்டப்பட்டுள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. ரோம்: ஃபீலத்தீனோ சுதந்திரப் பிரகடனம்,
  2. Filettino declares independence from Italy in protest at Silvio Berlusconi's cuts பரணிடப்பட்டது 2012-10-09 at the வந்தவழி இயந்திரம்,

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிலத்தீனோ&oldid=3592266" இலிருந்து மீள்விக்கப்பட்டது