அறுபுளோரோ தைட்டானிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஐதரான்; தைட்டானியம்(+4) நேரயனி; எக்சாபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 19989125 |
EC number | 241-460-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 161221 |
| |
பண்புகள் | |
F6H8O3Ti | |
வாய்ப்பாட்டு எடை | 217.92 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 2.10 கி/செ.மீ3 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அறுபுளோரோசிலிசிக்கு அமிலம் அமோனியம் அறுபுளோரோதைட்டனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அறுபுளோரோ தைட்டானிக் அமிலம் (Hexafluorotitanic acid) F6H8O3Ti என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். வேதிக்கோட்பாடுகளின்படியான திட்டத்தில் இச்சேர்மம் முறையாக ஆக்சோனியம் அறுபுளோரோரிடோதைட்டனேட்டு(2-) என்று அழைக்கப்படுகிறது. எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த உப்பில் [TiF6]2- எண்முக அயனியும், (H3O)+ மற்றும் (H5O2)+ என்ற இரண்டு நேர்மின் அயனிகளும் அடங்கியுள்ளன.[1]
பெரும்பாலான ஆக்சோனியம் உப்புகளைப் போலவே, இது அமிலக் கரைசலில் மட்டுமே நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. காரச்சூழலில் நெருங்கிய தொடர்புடைய உப்புகள் நீரேற்றப்பட்ட தைட்டானியம் டை ஆக்சைடாக நீராற்பகுப்பு அடைகின்றன.:[2]
- (NH4)2TiF6 + 4 NH3 + 2 H2O → TiO2 + 6 NH4F
நீரற்ற புளோரோனியம் அறுபுளோரோரிடோதைட்டனேட்டு(2-) அல்லது H2F)2[TiF6 என்பது நெருங்கிய தொடர்புடைய உப்பாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mootz, D.; Oellers, E.-J.; Wiebcke, M. (1988). "Hexafluorotitan(IV)-Saure: Untersuchungen zur Bildung und Struktur kristalliner Hydrate". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 564: 17–25. doi:10.1002/zaac.19885640103.
- ↑ Bichowsky, Foord Von (1957). "Extraction of Titanium(IV) Oxide from Ilmenite". Inorganic Syntheses V: 79–82. doi:10.1002/9780470132364.ch22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132364.