அலைபாயுதே
Appearance
அலைபாயுதே | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
கதை | ஆர். செல்வராஜ், மணிரத்னம் |
திரைக்கதை | மணிரத்னம் |
இசை | ஏ.ஆர்.ரகுமான் |
நடிப்பு | மாதவன் ஷாலினி சுவர்ணமால்யா அரவிந்த சாமி குஷ்பு ஜயசுதா விவேக் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
கலையகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 2000 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலைபாயுதே (Alaipayudhey) மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர்.[2] இது ஒரு காதல் படம் ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- மாதவன் - கார்த்திக்
- சாலினி (நடிகை) - சக்தி செல்வராஜ்
- ஜெயசுதா - சரோஜா
- சொர்ணமால்யா (நடிகை) - பூரணி செல்வராஜ்
- விவேக் - சேது
- பிரமீட் நடராஜன் - வரதராஜன்
- ரவி பிரகாஷ் (நடிகர்)
- வேணு அரவிந்த் - ஆறுமுகம்
- K. P. A. C. லலிதா கார்த்திக்கின் அம்மா
- சுகுமாரி (நடிகை) - சக்தியின் அத்தை
- அழகம்பெருமாள் - நாயர்
- ஹரி நாயர்
- கார்த்திக் குமார் - சியாம்
- அரவிந்த்சாமி as ராம்
- குஷ்பு - மீனா
- சோபியா ஹகியூ (செப்டம்பர் மாதம் பாடல்)[3]
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alai Payuthey (2000)". IMDb. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2015.
- ↑ 2.0 2.1 "Film Review: Alaipayuthey". The Hindu. 21 ஏப்ரல் 2000. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Holla, Anand (18 January 2013). "'Sophiya Haque led a life as colourful as her repertoire'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/Sophiya-Haque-led-a-life-as-colourful-as-her-repertoire/articleshow/18073763.cms.