உள்ளடக்கத்துக்குச் செல்

அல்போன்சா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்போன்சா
பிறப்புசென்னை, இந்தியா
தேசியம்Indian
மற்ற பெயர்கள்அல்போன்சா
பணிநடிகை, நடன மங்கை
செயற்பாட்டுக்
காலம்
1990– தற்போது

அல்போன்சா இந்திய நடிகையும், நடன மங்கையும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றில் குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய பஞ்சதந்திரம் (திரைப்படம்) (2002) மற்றும் காதல் சடுகுடு (திரைப்படம்) (2003) ஆகியவற்றில் துணை நடிகையாக நடித்துள்ளார்.[1][2][3]

சில திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1995 பாட்ஷா தமிழ் சிறப்புத் தோற்றம்
1995 நாடோடி மன்னன் தில்ருபா தமிழ்
1996 தொங்கதா தெலுங்கு சிறப்புத் தோற்றம்
1997 புதையல் தமிழ் சிறப்புத் தோற்றம்
1997 ஜிந்தாபாத் கன்னடம் சிறப்புத் தோற்றம்
1997 லோஹா இந்தி சிறப்புத் தோற்றம்
1997 பெரிய மனுசன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1998 தாயின் மணிக்கொடி தமிழ் சிறப்புத் தோற்றம்
1998 சேரன் சோழன் பாண்டின் தமிழ் சிறப்புத் தோற்றம்
1999 அன்டர்வேல்டு கன்னடம் சிறப்புத் தோற்றம்
1999 அழகர்சாமி தமிழ் சிறப்புத் தோற்றம்
1999 ராஜஸ்தான் தெலுங்கு
1999 சிவன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1999 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா Gajala தமிழ்
2000 கௌரவடு தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2001 பத்ரி தமிழ் சிறப்புத் தோற்றம்
2001 தில் தமிழ் சிறப்புத் தோற்றம்
2001 ரா தெலுங்கு
2000 கௌரவுடு தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2002 பஞ்சதந்திரம் தமிழ்
2003 காதல் சடுகுடு கரோலினா தமிழ் சிறப்புத் தோற்றம்
2003 அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி தெலுங்கு
2003 மஹா நந்தி தெலுங்கு
2012 மதராசி மலையாளம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Movie Review : Kathal Sadugudu". சிஃபி. Archived from the original on 25 March 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  2. "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines". Archived from the original on 6 September 2001.
  3. "Actor attempts suicide after friend kills self". Archived from the original on 21 February 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]