அவன் அவள் அது
Appearance
அவன் அவள் அது | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | எஸ். சுந்தர் (மாயா ஆர்ட்ஸ்) |
கதை | சிவசங்கரி |
திரைக்கதை | விசு |
வசனம் | விசு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவகுமார் லட்சுமி ஸ்ரீபிரியா |
வெளியீடு | மே 14, 1980 |
நீளம் | 3991 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவன் அவள் அது (Avan Aval Adhu) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இது வாடகைத்தாய் கருவுருதல் குறித்த கதையைக் கொண்டுள்ளது இது சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலகிறது புதினத்தை என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது.[2][3] இக்கதைக்கு விசு திரைக்கதை அமைத்தார்.[4] இப்படம் 1980 ஏப்ரல் 11 அன்று வெளியானது.[5]
நடிகர்கள்
[தொகு]- சிவகுமார்
- லட்சுமி
- ஸ்ரீபிரியா
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா
- ஒய். ஜி. மகேந்திரன்
- காத்தாடி ராமமூர்த்தி
- டைப்பிஸ்ட் கோபு
இசை
[தொகு]இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[6]
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
"அந்த நாள் முதற்கொண்டு" | எல். ஆர். ஈஸ்வரி, மனோரமா |
"இல்லம் சங்கீதம் அதில் இராகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் |
"கஸ்தூரி திலகம் லா லால பால்கே" | வாணி ஜெயராம் |
"மார்கழி பூக்களே இளம் தென்றளே" | டி. எல். மகராஜன், வாணி ஜெயராம் |
வரவேற்பு
[தொகு]மூலக்கதையில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் படத்தின் கதை வேறுபட்டிருந்தாலும், திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[7] கல்கியின் காந்தன் படத்தின் பரபப்பையும் விழுமியங்களையும் பாராட்டினார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அவன் அவள் அது - படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா". மாலை மலர். 2 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2020.
- ↑ சுதாங்கன் (11 December 2017). "1980ம் வருடம் வெளியான படங்கள் நூற்றுக்கும் மேலே!". தினமலர். Nellai. Archived from the original on 4 August 2019. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ சுதாங்கன் (21 May 2016). "பார்த்தது". தினமலர். Nellai. Archived from the original on 4 August 2019. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Sivakumar pens down emotional note for his friend, Visu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 March 2020. Archived from the original on 10 January 2021. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
- ↑ "Avan Aval Adhu (1980)". Screen4Screen. Archived from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
- ↑ "Avan Aval Athu Tamil Film Super 7 EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
- ↑ Ramesh, Neeraja (17 October 2019). "When novel idea works in cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
- ↑ காந்தன் (4 May 1980). "அவன் அவள் அது". கல்கி. p. 48. Archived from the original on 29 July 2022. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1980 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்
- முக்தா சீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்